பிரித்தானியாவின் வருங்கால மன்னருக்கு இன்று பிறந்தநாள்: புதிய பட்டத்தால் உயர்ந்த சொந்து மதிப்பு

Prince William Princess Diana King Charles III
By Balamanuvelan Jun 21, 2024 10:07 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லசின் மூத்த மகனும், பிரித்தானியாவின் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியம், இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

வருங்கால மன்னருக்கு இன்று பிறந்தநாள்

தன் காதல் கணவரின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் தன் கணவர் மற்றும் பிள்ளைகளின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் இளவரசி கேட்.

 

வில்லியமுடைய தாயான இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால், மன்னருடைய புற்றுநோய், மனைவி கேட்டின் புற்றுநோய், தம்பி ஹரியால் ஏற்பட்ட பிரச்சினைகள் என, கடினமான இத்தனை சூழல்களையும் எதிர்கொண்டு, இன்று இந்த நிலையை எட்டியுள்ள தன் மகனைக் கண்டு பெருமைப்பட்டுக்கொண்டிருப்பார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Ingrid Seward.

புதிய பட்டத்தால் உயர்ந்த சொந்து மதிப்பு

பிரித்தானியாவின் வருங்கால மன்னருக்கு இன்று பிறந்தநாள்: புதிய பட்டத்தால் உயர்ந்த சொந்து மதிப்பு | Princess Diana Would Proud Who

2022இல் சார்லஸ் மன்னரானதைத் தொடர்ந்து, Duke of Cornwall என்னும் பட்டம் இளவரசர் வில்லியமை வந்தடைந்தது. அதனால், அவருக்கு Duchy of Cornwall என்னும் சொத்து கிடைத்தது. அதன் மதிப்பு, ஒரு பில்லியன் பவுண்டுகள் ஆகும்.

இளவரசர் வில்லியமுடைய இன்றைய சொத்து மதிப்பு என்ன என்பது என்ன என்பது யாருக்கும் உறுதியாக தெரியாவிட்டாலும், Duchy of Cornwall சொத்திலிருந்து அவருக்குக் கிடைத்த லாபம், மற்ற சொத்துக்கள் என அவரது சொத்து மதிப்பு 1.3 முதல் 1.34 பில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US