கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரித்தானிய இளவரசி இரத்தக்கட்டிகளால் அவதி

vaccine princess blood clots
By Arbin May 16, 2021 03:18 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்ட பிரித்தானிய இளவரசி இரத்தக்கட்டிகளால் அவதிக்குள்ளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசி 76 வயது Michael of Kent என்பவரே அரிதான இரத்தக்கட்டிகள் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்.

தங்களது இல்லத்திலேயே சிகிச்சையில் இருந்து வரும் இளவரசி Michael of Kent சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்திலேயே இளவரசி Michael of Kent ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றூக்கொண்டார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென்று நோய்வாய்ப்பட, உடனடியாக மருத்துவ உதவியை நாடியுள்ளனர். இளவரசி Michael of Kent-ன் நிலை குடும்ப உறுப்பினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரித்தானிய இளவரசி இரத்தக்கட்டிகளால் அவதி | Princess Kent Is Unwell With Blood Clots

கடந்த ஆண்டு நவம்பரில் இளவரசி Michael of Kent கொரோனாவால் அவதிப்பட்டுள்ளார். தொடர்ந்து மேற்கு லண்டனில் அமைந்துள்ள கென்சிங்டன் அரண்மனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே தற்போது இளவரசி Michael of Kent இரத்தக்கட்டிகள் சிக்கலால் அவதிக்குள்ளான தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இளவரசியின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கருத்துக்குற முடியாது என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மிக நெருங்கிய உறவினரையே இளவரசி Michael of Kent திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US