பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?

London Prince William Royal Family Kate Middleton Wales
By Thiru Jan 18, 2024 12:32 AM GMT
Report

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் என்று கென்சிங்டன் அரண்மனை(Kensington Palace) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், 42 வயதான இளவரசி கேட் மிடில்டன்(Kate Middleton) நேற்று மத்திய லண்டனில் உள்ள “தி லண்டன் கிளினிக்”(The London Clinic) என்ற தனியார் மருத்துவமனையில் வயிற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

princess of Wales Kate middleton has abdominal surgery in London hospital, Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton, பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?Chris Jackson / Getty Images

40,000 கோடி நிறுவனத்துடன்., பாபா ராம்தேவ்விற்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்- மனைவி

40,000 கோடி நிறுவனத்துடன்., பாபா ராம்தேவ்விற்கு தீவை பரிசாக வழங்கிய கணவன்- மனைவி

மேலும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருப்பதாகவும், ஓய்விற்காக 10 முதல் 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்த பிறகு வீட்டிற்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட் மிடில்டனின் தற்போதைய மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் ஈஸ்டர் பிறகு ராஜாங்க வேலைக்கு திரும்ப வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.

இளவரசி கேட் மிடில்டன் உடல் நல பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் அறிவிக்கப்படாத நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இல்லை என்பதை மட்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

princess of Wales Kate middleton has abdominal surgery in London hospital, Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton, பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?Getty

மனைவியின் அறுவை சிகிச்சையை தொடர்ந்து மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக இளவரசர் வில்லியமும் தன்னுடைய அனைத்து பணிகளையும் ஒத்தி வைத்துள்ளார். 

பொங்கலில் இனிப்பு அதிகம் சாப்பிட்டு விட்டீர்களா! கவலை படாமல் இதை செய்யுங்க போதும்

பொங்கலில் இனிப்பு அதிகம் சாப்பிட்டு விட்டீர்களா! கவலை படாமல் இதை செய்யுங்க போதும்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Prince William, Princess of Wales, abdominal surgery, hospital, Kensington Palace, UK, London, Westminster Abbey, The London Clinic, public duties, Windsor, Kate Middleton 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US