ராஜ குடும்பத்தில் ஒரு முக்கிய மாற்றம்? இளவரசர் வில்லியமுடைய பொறுப்பை ஏற்ற இளவரசி

United Kingdom
By Balamanuvelan Jun 28, 2024 05:39 AM GMT
Report

பிரித்தானியாவின் நடைபெற்ற முக்கிய நிகழ்வொன்றில், இளவரசர் வில்லியமுக்கு பதிலாக, இளவரசி பீட்ரைஸ் கலந்துகொண்ட விடயம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

வில்லியமுடைய பொறுப்பை ஏற்ற இளவரசி

பிரித்தானியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று, Earthshot Prize event என்பதாகும். Earthshot Prize என்னும் சுற்றுச்சூழலுக்கான விருதொன்றை உருவாக்கியவர் இளவரசர் வில்லியம். பின்னர், அது ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு இந்த விருது வழங்கப்படும்.

ராஜ குடும்பத்தில் ஒரு முக்கிய மாற்றம்? இளவரசர் வில்லியமுடைய பொறுப்பை ஏற்ற இளவரசி | Princess To Take Charge Of Prince William

செவ்வாயன்று, அதாவது, ஜூன் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற இந்த விருது வழங்குதல் தொடர்பான நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் கலந்துகொள்ளவேண்டியிருந்த நிலையில், பிரித்தானியாவுக்கு ஜப்பான் மன்னரும் ராணியும் அரசு முறைப்பயணமாக வந்ததால், அவர்களை வரவேற்க அவர் செல்லவேண்டியதாயிற்று.

ஆகவே, Earthshot Prize நிகழ்ச்சியில், இளவரசர் வில்லியமுக்கு பதிலாக மன்னருடைய தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவின் மகள் இளவரசி பீட்ரைஸ் கலந்துகொண்டார்.

அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள்.

ராஜ குடும்பத்துக்கு உதவியாக களமிறங்கிய அவரை பாராட்டியுள்ள அவர்கள், மேலும் பல நிகழ்ச்சிகளில் இளவரசியைக் காண விரும்புவதாக கூறி, தங்கள் விருப்பதை வெளியிட்டுள்ளார்கள்.

ராஜ குடும்பத்தில் ஒரு முக்கிய மாற்றம்?

ராஜ குடும்பத்தில் ஒரு முக்கிய மாற்றம்? இளவரசர் வில்லியமுடைய பொறுப்பை ஏற்ற இளவரசி | Princess To Take Charge Of Prince William

இளவரசி பீட்ரைஸ் ராஜ குடும்பத்தின் அதிகாரப்பூர்வ மூத்த உறுப்பினர் அல்ல. ஆனாலும் அவர் வில்லியமுக்கு பதிலாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இளவரசி ஆனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, Earthshot Prize நிகழ்ச்சியில், இளவரசர் வில்லியமுக்கு பதிலாக இளவரசி பீட்ரைஸ் கலந்துகொண்ட விடயம், எதிர்காலத்தில் அவர் ராஜ குடும்பத்தின் அதிகாரப்பூர்வ மூத்த உறுப்பினராகும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US