கனடாவில் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி! சிறையில் இருந்த குற்றவாளிக்கு நேர்ந்த கதி

death jail canada
By Raju Feb 21, 2022 09:30 AM GMT
Report

கனடாவில் கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதி உயிரிழந்துள்ளார்.

இயற்கையான காரணங்களால் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1986ல் மாணவி ஒருவர் எட்ம்ண்டனில் உள்ள ஹொட்டலுக்கு வந்த போது காணாமல் போனார்.

இதையடுத்து காணாமல் போன அடுத்த இரண்டாவது வாரத்தில் அவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி கழுத்தை வயரை கொண்டு நெரித்து கொலை செய்ததாக மணிடோபாவை சேர்ந்த William Roy Tame என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்த நிலையில் பொலிசார் பிடித்தனர்.

இதையடுத்து அதே ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் William Roy Tame. 1986 அக்டோபர் 10ஆம் திகதி முதல் சிறையில் இருந்த William Roy Tame சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இயற்கை காரணங்களால் அவர் இறந்துவிட்டதாக Correctional Service of Canada வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US