சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் இனி சுட்டுப்பிடிக்கலாம் - டிஜிபி உத்தரவு
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் என்று சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி உத்தரவு
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் என்று சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து சிறை கண்காணிப்பு கோபுரங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்க வேண்டும்.
சிறைகளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் துப்பாக்கியை போலீசார் பயன்படுத்தலாம்.
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |