6 பந்துக்கு 6 பவுண்டரி அடித்த ப்ரித்திவி ஷாவை... போட்டி முடிந்தவுடன் பவுலர் எப்படி அடிக்கிறார் பாருங்க
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்த ப்ரிதிவ் ஷாவை பந்து வீச்சாளர் ஷிவம் மாவி வயிற்றைப் பிடித்த் கிள்ளி, அதன் பின் அவரை விளையாட்டு தனமாக அடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக, இந்த போட்டியில் டெல்லி அணி வீரர் ப்ரித்திவ் ஷா, கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ஓவரில் 6 பந்துக்கு 6 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
When Prithvi Shaw met Shivam Mavi after the match. ?pic.twitter.com/qG5vkwy2JL
— CricTracker (@Cricketracker) April 29, 2021
இதையடுத்து போட்டி முடிந்த பின்பு, ப்ரித்திவி ஷா மற்றும் ஷிவம் மாவி இருவரும் சந்தித்திக் கொண்ட போது, ஷிவம் மாவி அவரை வயிற்றில் கில்லி ஏண்டா ஏன் ஓவரில் அப்படி அடிச்ச என்பது போல் செய்தார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.