பிரபல இளம் வீரர் யோ யோ உடல்தகுதி தேர்வில் தோல்வி! இனி இந்திய அணியில் இடமில்லையா?

cricket test prithvishaw indiacricketteam
By Raju Mar 17, 2022 11:00 AM GMT
Report

இளம் வீரர் உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்துள்ள நிலையில் அவருக்கான இந்திய அணி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகப்பிரம்மாண்டமாக மார்ச் 26 ஆம் திகதி மும்பையில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் 10 நாள் பயிற்சி பெறுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.

இதனால் 25 இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதில் வீரர்களின் உடல் தகுதி சரிபார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் பிரபல இளம் வீரர் இந்த டெஸ்டில் தோல்வியடைந்துள்ளார்.

பிரபல இளம் வீரர் யோ யோ உடல்தகுதி தேர்வில் தோல்வி! இனி இந்திய அணியில் இடமில்லையா? | Prithvi Shaw Failed In Yo Yo Test Indian Team

மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனும், டெல்லி கேப்பிடல்ஸ் பேட்ஸ்மேனுமான பிரித்வி ஷா தான் அந்த வீரர். யோ-யோ டெஸ்டில் பங்கேற்ற அவர் தோல்வியடைதுள்ளார்.

இருப்பினும், அவர் ஐபிஎல் 2022ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சில காலமாக மோசமான ஃபார்ம் மற்றும் பிட்னஸைக் கொண்டிருக்கும் பிரித்திவி ஷா, இந்திய அணிக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கான நிரந்தர இடம் என்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US