14 பவுண்டரிகள், மிரட்டிய பிரித்வி ஷா.. கொல்கத்தாவை அசால்டாக தட்டி தூக்கிய டெல்லி!

Cricket IPL Delhi Capitals Kolkata Knight Riders Indian Premier league 2021
By Ragavan Apr 29, 2021 10:41 PM GMT
Report

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபில் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அசால்டாக வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கட்கள் இழப்புக்கு 154 ஓட்டங்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 3 விக்கட்கள் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் அதிரடி ஆட்டம் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடக்கத்தில் கொல்கத்தா அணி வழக்கம் போல இந்த முறையும் டாப் ஆர்டரில் நல்ல பார்ட்னர்ஷிப் அமையாமல் சொதப்பியது. ஓப்பனிங் களமிறங்கிய நிதிஷ் ராணா - சுப்மன் கில் ஜோடி 21 ஓட்டங்களுக்கு பிரிந்தது. நிதிஷ ராணா 15 ஓட்டங்களுக்கு அவுட்டானார்.

14 பவுண்டரிகள், மிரட்டிய பிரித்வி ஷா.. கொல்கத்தாவை அசால்டாக தட்டி தூக்கிய டெல்லி! | Prithvi Shaw Stunning Six Fours Dc Won Kkr Ipl

இதன்பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி, சுப்மன் கில்லுடன் நிதானமாக ஓட்டங்களை சேர்த்தனர். இதனால் பவர் ப்ளேவின் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பு 45 ஓட்டங்கள் எடுத்தது. மீண்டும் சொதப்பல் ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

பொறுமையாக ஆடி வந்த திரிபாதி 17 ரன்களுக்கு ஆவேஷ் கான் பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பின்னர் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மோர்கன் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் லிலித் யாதவின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். சுப்மன் கில் ஒரு புறம் சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. இதனால் மறுமுனையில் ஒற்றை ஆளாக போராடி வந்த சுப்மன் கில் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் 43 ஓட்டங்களுக்கு அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 27 பந்துகளை சந்தித்த அவர் 45 ஓட்டங்களை விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும்.

14 பவுண்டரிகள், மிரட்டிய பிரித்வி ஷா.. கொல்கத்தாவை அசால்டாக தட்டி தூக்கிய டெல்லி! | Prithvi Shaw Stunning Six Fours Dc Won Kkr Ipl

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது. டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய லலித் யாதவ், அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சற்று உதவுவதால் இந்த இலக்கை டெல்லி அணி துரத்துவது கடினமாக இருக்காது எனக்கூறப்படுகிறது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் சிறப்பாக ஆடினர். குறிப்பாக பிரித்விஷா எதிரணி வீரர்களை மிரட்டிவிட்டார்.

குறிப்பாக ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்து அசத்தினார். ஐபிஎல்-ல் ரஹானேவுக்கு அடுத்ததாக ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதனால் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் பிரித்வி ஷா.

14 பவுண்டரிகள், மிரட்டிய பிரித்வி ஷா.. கொல்கத்தாவை அசால்டாக தட்டி தூக்கிய டெல்லி! | Prithvi Shaw Stunning Six Fours Dc Won Kkr Ipl

அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷிகர் தவான் 47 பந்துகளில் 46 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு மட்டும் 132 ஓட்டங்கள் சேர்த்தது. மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் பின்னர் வந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டோய்னிஸ் ஓட்டம் சேர்க்க 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 156 ஓட்டங்கள் எடுத்து டெல்லி அணி அசால்டாக வெற்றி பெற்றது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US