இலங்கை தொடரை முடித்து இங்கிலாந்துக்கு இந்த 2 இந்திய வீரர்கள் வந்ததே வேஸ்ட்! இறுதி வரைக்கும் விளையாட வாய்ப்பு கிடையாதாம்

indian cricket team england cricket team suryakumar yadav pritvi shaw
By Raju Aug 23, 2021 03:36 AM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இந்திய இளம் வீரர்களுக்கு ஆடும் லெவனில் இறுதி வரை வாய்ப்பு கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் திகதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள இரண்டு இளம் இந்திய வீரர்களுக்கு இறுதிவரை வாய்ப்பே கிடைக்காது என்று தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த தொடரின் ஆரம்பத்தில் துவக்க வீரராக இடம்பெற்றிருந்த சுப்மன் கில் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதால் மாயங்க் அகர்வால் துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்பட்டது.

இலங்கை தொடரை முடித்து இங்கிலாந்துக்கு இந்த 2 இந்திய வீரர்கள் வந்ததே வேஸ்ட்! இறுதி வரைக்கும் விளையாட வாய்ப்பு கிடையாதாம் | Pritvi Shaw And Suryakumar Yadav May Not In Team

ஆனால் அவருக்கும் ஒரு கட்டத்தில் காயம் ஏற்பட்டு ஏற்பட அவரது இடமும் பறிபோனது. அதற்கு முன்னதாக வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறியதால் அணியில் உள்ள வீரர்களின் சமநிலையை கருத்தில் கொண்டு இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் ப்ரித்வி ஷா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தொடரை முடித்து இங்கிலாந்து பயணித்தனர்.

அப்படி இலங்கை தொடரினை முடித்து இங்கிலாந்து பயணித்த இவர்கள் இருவரும் முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத நிலையில் தற்போது 3வது போட்டி இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க உள்ளது.

இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற அணியே 3வது போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதால் இவர்களுக்கு நிச்சயம் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது எனவும் இதே நிலை தான் தொடர் முழுவதும் நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.    

இலங்கை தொடரை முடித்து இங்கிலாந்துக்கு இந்த 2 இந்திய வீரர்கள் வந்ததே வேஸ்ட்! இறுதி வரைக்கும் விளையாட வாய்ப்பு கிடையாதாம் | Pritvi Shaw And Suryakumar Yadav May Not In Team

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US