தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம்; பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை

Tamil nadu Women
By Karthikraja Sep 28, 2026 03:08 PM GMT
Report

 tn private bus owners demand include private bus in women free bus scheme  : தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் வழங்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

மகளிர் இலவச பயணம்

கடந்த திமுக ஆட்சியில் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் மகளிர் விடியல் பயணம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம்; பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை | Private Bus Announce Strike For Free Bus Expansion

இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ள முதல்வர் விஜய், அக்டோபர் 2 முதல் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண பேருந்துகள் உள்ளிட்டவற்றில் வெற்றி பயணம் திட்டம் மூலம் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்: தங்க மோதிரம் பெற என்ன தகுதிகள்?

தாய் மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம்: தங்க மோதிரம் பெற என்ன தகுதிகள்?

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தனியார் பேருந்துகளிலும், பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும். 

தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம்; பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை | Private Bus Announce Strike For Free Bus Expansion

இலவசப் பயணத்தால் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செப்டம்பர் .29 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர்.30 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை 24 மணி நேரம், மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம்" என்று அறிவித்துள்ளனர்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US