தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை! குவியும் பாராட்டு
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 73 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 73 கிலோ பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் பெலாரஸ் வீராங்ககனை Kseniya PATAPOVICH மோதினர்.
இதில் 5-0 என்ற புள்ளி கணக்கில் பிரியா மாலிக் Kseniya PATAPOVICH வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
தங்கப் பதக்கம் வென்ற பிரியா மாலிக்கை பிரபலங்கள் பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Another glory for the country! ??
— MyGovIndia (@mygovindia) July 25, 2021
Congratulations to Wrestler #PriyaMalik for winning the GOLD medal in the 73 kg category of the World Cadet Wrestling Championship in Budapest, Hungary. ?
All hail our #NariShakti! ??✨ pic.twitter.com/kh5f7HCXCj