இவருக்கும் சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லையாம்: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

Switzerland Priyanka Chopra
By Balamanuvelan Apr 22, 2024 05:55 AM GMT
Report

சுவிஸ் சுற்றுலாவை விரும்பாதவர்கள் குறைவு என்றே கூறலாம். இந்திய நடிகைகள் பலருக்கும் சுவிட்சர்லாந்து விருப்ப சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.

இவருக்கும் சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லையாம்: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் | Priyanka Chopra Latest Photos Goes Viral Swiss

சுவிட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா

தமன்னா, கரீனா கபூரைத் தொடர்ந்து, தற்போது முன்னாள் உலக அழகியும், நடிகையுமான பிரியங்கா சோப்ராவும் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை செலவிடும் புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

அவருக்கும் சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லையாம்.

இவருக்கும் சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லையாம்: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் | Priyanka Chopra Latest Photos Goes Viral Swiss

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைத்தொடரைப் பார்வையிட்டவண்ணமிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பிரியங்கா, இங்கேயே இருந்துவிடட்டுமா என கேட்கிறார்.

தற்போது, Heads Of State என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா, ஒரு திரைப்படத்தை தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கும் சுவிட்சர்லாந்தை விட்டு வர மனமேயில்லையாம்: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் | Priyanka Chopra Latest Photos Goes Viral Swiss

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US