ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையுடன் பிரியங்கா சோப்ரா! தயாரிக்க மட்டுமே 2800 மணிநேரமாம்

Priyanka Chopra
By Sathya May 23, 2024 04:20 AM GMT
Report

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வைரநகை

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.358 கோடி மதிப்புள்ள வைரநகையை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Priyanka Chopra with diamond jewelry worth Rs.358 crore

இவர், Bvlgari என்ற பிராண்டின் அம்பாசிடராக இருந்து வருகிறார். இந்த பிராண்டின் 140 -வது ஆண்டு விழாவுக்காக தனித்துவமாக வடிவமைத்த வைரநகை தான் தற்போது பேசப்பட்டு வருகிறது.

தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் மோடி மன்னிப்பு கேட்கணும்: சீமான்

தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் மோடி மன்னிப்பு கேட்கணும்: சீமான்

Serpenti Aeterna எனப் பெயர் கொண்ட இந்த நகையை தான் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கிறார். இந்த நகையை 140 காரட் வைரங்களைக் கொண்டு சுமார் 2800 மணி நேரம் செலவழித்து வடிவமைத்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா உள்பட ஹத்வே, லியூ இஃபை போன்ற ஹாலிவுட் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Priyanka Chopra with diamond jewelry worth Rs.358 crore

'மேட்ரிக்ஸ்4’ படத்தை அடுத்து ‘ஹெட் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

08 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States, Gronau, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வண்ணார்பண்ணை, Walthamstow, United Kingdom

04 Jun, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் வடக்கு

10 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், முரசுமோட்டை, வவுனியா

11 Jun, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
மரண அறிவித்தல்

மூளாய், திருகோணமலை, கொழும்பு

09 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

06 Jun, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US