குறை பிரசவத்தில் பிறந்த பிரியங்கா சோப்ராவின் மகள்? வெளியான அதிர்ச்சி தகவல்
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் தாங்கள் பெற்றோர் ஆனதை மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் தம்பதியினர் இந்தியாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
தன்னை விட வயது குறைந்த நபரான நிக் ஜோனஸ் மீது காதலில் விழுந்த பிரியங்கா சோப்ரா சில மாதங்களிலேயே திருமணமும் செய்து கொண்டார்.
தொடர்ந்து இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்திவந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆனதாக சந்தோஷத்துடன் அறிவித்தனர்.
அந்த பதிவில், வாடகைத் தாய் மூலம் நாங்கள் எங்கள் குழந்தையை வரவேற்பதை உங்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறோம். இந்த சிறப்பான தருணத்தில் எங்கள் பிரைவசிக்கும் முக்கியத்துவம் தர உங்களிடம் வேண்டிக்கொள்கிறோம். மிக்க நன்றி என தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும், சுமார் 12 வாரங்களுக்கு முன்பாகவே குழந்தை பிறந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்திருப்பதாகவும், குறைமாதத்தில் பிறந்திருப்பதால் குழந்தையின் உடல்நலம் தேறிய பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிகிறது.
இந்நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை பெற்றெடுப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், 39 வயதாவதால் இயற்கையாகவே கருத்தரிப்பதில் சிக்கல்கள் எழலாம் என்பதால் வாடகைத்தாயை அணுகியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022