பழிவாங்கவே என் கணவர் மீது புகார்! கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

Tamil nadu Chennai
By Sivaraj Apr 06, 2023 05:38 AM GMT
Report

சென்னையில் கலாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி, முன்னாள் மாணவி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மாணவிகள் போராட்டம்

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரியில் பயிலும் மாணவிகள் பலர், பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் இறங்கினர்.

பழிவாங்கவே என் கணவர் மீது புகார்! கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு | Professor Hari Padman Wife Compliant On Student

இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பேராசிரியரின் மனைவி புகார்

இந்த நிலையில் முன்னாள் மாணவி பொய் புகார் அளித்துள்ளதாக ஹரி பத்மனின் மனைவி திவ்யா குற்றம்சாட்டியுள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில், தனது கணவருடன் பணியாற்றிய இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின்பேரிலேயே முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

ஹரி பத்மன்/Hari Padman

மேலும் அந்த புகாரில், தன் கணவரை மூத்த பேராசிரியர் ஜனார்த்தனன் அனைவரது முன்னிலையிலும் பாராட்டியதாகவும், அதனால் 2 பெண் பேராசிரியர்களும் பொறாமையில் மாணவியை தூண்டிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி கலாஷேத்ராவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கணவர் அவரிடம் கடுமையாக நடந்துகொண்டதால், அவரை பழிவாங்க இவ்வாறு செய்துள்ளார், இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஹரி பத்மன்/Hari Padman

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US