வாரம் 500,000 பவுண்டுகள் சம்பளம்... மார்கஸ் ராஷ்ஃபோர்டுக்கு குறிவைக்கும் பிரபல அணி

Paris Saint-Germain F.C. Manchester United F.C Marcus Rashford
By Arbin Mar 14, 2024 06:53 AM GMT
Report

மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்டை எந்த விலைக் கொடுத்தும் வாங்கும் முடிவுடன் Paris-Saint Germain அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.

5 ஆண்டுகள் ஒப்பந்தம்

அடுத்த கால்பந்து தொடர் தொடங்கும் முன்னர் எப்படியாவது மார்கஸ் ராஷ்ஃபோர்டை அணியில் சேர்த்துக்கொள்ளும் வகையில், 80 மில்லியன் பவுண்டுகள் வரையில் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாரம் 500,000 பவுண்டுகள் சம்பளம்... மார்கஸ் ராஷ்ஃபோர்டுக்கு குறிவைக்கும் பிரபல அணி | Psg Want Struggling Marcus Rashford @getty

கடந்த கோடையில் தான் யுனைடெட் நிர்வாகத்துடன் புதிய 5 ஆண்டுகள் ஒப்பந்தம் ஒன்றை 350,000 பவுண்டுகளுக்கு மார்கஸ் ராஷ்ஃபோர்ட் இறுதி செய்தார். இதனால், 2027 வரையில் அவர் யுனைடெட் அணியில் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால் களத்திலும் வெளியேயும் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் சிக்கலில் உள்ளார். இதனாலையே யுனைடெட் அணியை விட்டு மார்கஸ் ராஷ்ஃபோர்ட் விலக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

போராடும்  PSG தரப்பு

தனது முழுத்திறமையை மீண்டெடுக்க அவர் தடுமாறி வருகிறார். அணி நிர்வாகத்துடனும் மோதலில் உள்ளார். இருப்பினும், தாம் யுனைடெட் அணியுடன் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவே குறிப்பிட்டுள்ளார்.

வாரம் 500,000 பவுண்டுகள் சம்பளம்... மார்கஸ் ராஷ்ஃபோர்டுக்கு குறிவைக்கும் பிரபல அணி | Psg Want Struggling Marcus Rashford @getty

ஆனால் PSG தரப்பு அவரை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால் வாரத்திற்கு 500,000 பவுண்டுகள் வரையில் சம்பளமாக அளிக்கவும் PSG தரப்பு தயாராக உள்ளது.

மேலும், இந்த சீசனில் 34 ஆட்டங்களில் களமிறங்கி வெறும் ஏழு கோல்களை மட்டுமே மார்கஸ் ராஷ்ஃபோர்ட் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US