திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம்! வீட்டை விட்டு ஓடிவந்த மதனின் மனைவி- விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

3 months ago

ஆபாச பேச்சுக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பப்ஜி மதனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முடிந்தால் என்னை பிடியுங்கள் என சவால்விட்ட மதன், கைது செய்யப்பட்ட போது போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் யார் இந்த மதன்? இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தது எப்படி? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.

மதனின் சொந்த ஊர் சேலம் டவுன், டிப்ளோமா சிவில் இன்ஜினீயரிங் முடித்த மதன், வேலை தேடி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்திருக்கிறார்.

இங்கு அம்பத்தூர் பகுதியில் ஹொட்டல் ஒன்றை தொடங்கிய மதனுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் அந்த தொழிலை கைவிட்டுவிட்டு, ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தார்.

பப்ஜி விளையாட்டு பிரியரான மதனுக்கு, அதன் நுணுக்கங்கள் தெரிந்துள்ளது, இதனை வீடியோவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன்மூலம் தான் கிருத்திகா என்பவர் அறிமுகமாகி இருக்கிறார், நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.

திருமணத்துக்கு முன்னரே கிருத்திகா கர்ப்பமானார், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது, பப்ஜி தடை செய்யப்பட்டாலும் விபிஎன் மூலம் டௌன்லோடு செய்து பப்ஜி கேம்மை மதன் விளையாடி வந்திருக்கிறார்.

அப்போதுதான் அவரைப் பின்தொடரும் பிரியர்களிடம், ஆபாசமாக பேசியுள்ளார், முதலில் கிருத்திகா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பணம் அதிகம் சம்பாதிக்க முடிந்ததால் அவரும் மதனுக்கு துணை போயுள்ளார்.

மதன் தன்னுடைய தோழிகளுக்கு மட்டும் 5 லட்சம் வரை சம்பளம் வழங்கியதாக தெரிகிறது.

மேலும் கிருத்திகாவின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் வரை பணம் இருந்துள்ளது, இதன் மூலம் இருவரும் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

தற்போது இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆடி கார், டேப்லட் போன்றவைகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி மயில்வாகனம்

அளவெட்டி, கொழும்பு, Guelph, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி

மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, திருகோணமலை, Pickering, Canada

18 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு இராசு யோகநாதன்

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா பாஸ்கரன்

இணுவில், Luzern, Switzerland

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா

வளலாய், London, United Kingdom

20 Sep, 2021

மரண அறிவித்தல்

நன்றி நவிலல்

திருமதி பாத்திமா மேரி மோகனதாஸ்

கொழும்பு, வேலணை மேற்கு, கொழும்பு 13

23 Aug, 2021

நன்றி நவிலல்

திரு சுப்பையா யோகேஸ்வரன்

காரைநகர் களபூமி, காரைநகர், வவுனியா

22 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி யசோதராதேவி தியாகராஜா

நல்லூர், சிட்னி, Australia

22 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி தர்மலிங்கம் லீலாவதி

வசாவிளான், Jaffna, நல்லூர்

21 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லையா யூலியன் ரெறன்ஸ்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany

10 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்

மயிலிட்டி, காங்கேசன்துறை

21 Sep, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி பூபாலசிங்கம் இரத்தினமலர்

மானிப்பாய், உக்குளாங்குளம்

21 Sep, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு கனகரட்ணம் தர்மயோகன்

நாவலப்பிட்டி, London, United Kingdom

18 Sep, 2021

நன்றி நவிலல்

திரு நிற்சிங்கம் சின்னத்தம்பி

மயிலிட்டி, வட்டுக்கோட்டை

25 Aug, 2021

நன்றி நவிலல்

திருமதி வேதநாயகி நல்லசிவம்பிள்ளை

நயினாதீவு 2ம் வட்டாரம், நீராவியடி, வவுனியா

23 Aug, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தியாகேஸ்வரி குமாரவேல்

கொக்குவில், Reutlingen, Germany

21 Sep, 2020

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம்

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் ஜெயராணி சிவமோகன்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

22 Aug, 2021

மரண அறிவித்தல்

திருமதி பத்மநாதன் சாவித்திரி

நீர்வேலி, விசுவமடு

20 Sep, 2021

மரண அறிவித்தல்

Dr செல்வத்துரை குருபாதம்

Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Sep, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வைரவநாதன் பழனி

அனலைதீவு 5ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2019

மரண அறிவித்தல்

திரு மதியாபரணம் கணேசபிள்ளை

திருநெல்வேலி, Tübingen, Germany

14 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு இராமலிங்கம் நந்தகுமாரன்

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு சிவசாமி செல்வகுமார்

புங்குடுதீவு, கிளிநொச்சி, வத்தளை, கொட்டாஞ்சேனை

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு முத்தையா அருளையா

கந்தரோடை, மல்லாகம்

19 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை கனகசபை

மானிப்பாய், Helmond, Netherlands

18 Sep, 2021

மரண அறிவித்தல்

திருமதி மகாலட்சுமி கனகசபை

உடுவில், கொழும்பு, London, United Kingdom

17 Sep, 2021

மரண அறிவித்தல்

டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

நுணாவில், சாவகச்சேரி, Brampton, Canada

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு மயில்வாகனம் மகேந்திரன்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom

16 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு அல்பிறெட் ஜோர்ச்

அல்லைப்பிட்டி, கொழும்பு

17 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு குமாரசாமி ஆறுமுகம்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021

மரண அறிவித்தல்

திரு கெங்காதரன் மகிந்தன்

தாவடி, வலைஸ், Switzerland

15 Sep, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US