பொதுமுடக்கம் மோசமானது... அதை முடிவுக்கு வந்தாகவேண்டும்: பிரித்தானியாவின் மூத்த அறிவியலாளர்

Covid Lockdown
By Balamanuvelan Jun 04, 2021 05:01 AM GMT
Report

பொதுமுடக்கம் மோசமானது, அதை முடிவுக்கு வந்தாகவேண்டும் என்று கூறும் பிரித்தானியாவின் மூத்த அறிவியலாளர்களில் ஒருவர், பிரித்தானியர்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்கிறார்.

பிரித்தானிய அரசின் அவசரகால அறிவியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான Sir Jeremy Farrar, கொரோனா கட்டுப்பாடுகள் நாட்டின் மன நலன், கல்வி மற்றும் வேலைகளில் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

அதற்காக, இதே மன நிலைமையிலேயே நாம் தொடர முடியாது என்கிறார் அவர். அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி, இம்மாதம் (ஜூன்) மாதம் 21ஆம் திகதி பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்படும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ள அவர், என்றாலும், அடுத்த சில வாரங்கள் அதிக கவனம் செலுத்தப்படவேண்டியவை என்கிறார்.

அப்போது பிரித்தானியர்களில் வயதுவந்தவர்களில் பத்தில் எட்டு பேருக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் அவர், தடுப்பூசிகள் வேலை செய்கின்றன என்பதை தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பொதுமுடக்கம் மோசமானது... அதை முடிவுக்கு வந்தாகவேண்டும்: பிரித்தானியாவின் மூத்த அறிவியலாளர் | Public Freeze Is Bad Senior Scientist

இப்போது இந்த கொரோனா நம்மிடையே அவ்வப்போது வந்துபோகும் ஒரு தொற்றுநோயைப்போல ஆகிவிட்டது (endemic) என்று கூறும் Sir Jeremy Farrar, இது நம்மை விட்டுப் போகப்போவதில்லை, நாம் இனி இந்த வைரஸுடனேயே வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

புதிய திடீர் மாற்றம் பெற்ற வைரஸ்கள் மீண்டும் உருவாகும், இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு, அதற்கு அடுத்த ஆண்டு என புதிது புதிதாக அவை தோன்றிக்கொண்டே இருக்கும், நாம்தான் அவற்றுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார் அவர்.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பொதுமுடக்கத்தை விலக்கலாம் என்று கூறும் Sir Jeremy Farrar, ஆனாலும், கட்டிடங்களுக்குள் இருக்கும்போது மாஸ்க் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார்.

பொதுமுடக்கம் மோசமானது... அதை முடிவுக்கு வந்தாகவேண்டும்: பிரித்தானியாவின் மூத்த அறிவியலாளர் | Public Freeze Is Bad Senior Scientist

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US