பிரான்சில் மீண்டும் வேலைநிறுத்தங்கள்: தெருவில் இறங்கிய அரசு ஊழியர்கள்

France
By Balamanuvelan Sep 30, 2026 06:13 AM GMT
Report

Public workers in France strike over pay: பிரான்சில் அரசு ஊழியர்கள் ஊதியம் தொடர்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரான்சில் அரசு ஊழியர்களும், பள்ளி மாணவ மாணவியரும் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரான்சில் மீண்டும் வேலைநிறுத்தங்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவியேற்ற மறு ஆண்டில் அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய மஞ்சள் சட்டை போராட்டங்களை நினைவிருக்கலாம். 

பிரான்சில் மீண்டும் வேலைநிறுத்தங்கள்: தெருவில் இறங்கிய அரசு ஊழியர்கள் | Public Workers Students Protest On France Streets

அதேபோல, இப்போது மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையிலும் மீண்டும் பிரான்சில் போராட்டங்கள் துவங்கியுள்ளன.

பிரித்தானியாவுக்கு புறப்பட்ட புலம்பெயர்வோர் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

பிரித்தானியாவுக்கு புறப்பட்ட புலம்பெயர்வோர் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை நிறுத்திவைப்பதன் மூலம் பணத்தை மிச்சம் பிடிக்க திட்டமிட்டுள்ளது பிரான்ஸ் அரசு. 

பிரான்சில் மீண்டும் வேலைநிறுத்தங்கள்: தெருவில் இறங்கிய அரசு ஊழியர்கள் | Public Workers Students Protest On France Streets

அரசு நான்காவது முறையாக ஊழியர்களின் ஊதியத்தில் கைவைக்க உள்ளதால், கோபமடைந்துள்ள அவர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

ஒரு பக்கம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் மாணவர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 

பிரான்சில் மீண்டும் வேலைநிறுத்தங்கள்: தெருவில் இறங்கிய அரசு ஊழியர்கள் | Public Workers Students Protest On France Streets

மாணவர்கள் கையில் கிடைத்த பொருட்களை பொலிசார் மீது தூக்கி வீச, பொலிசார் தடியடி நடத்த, மாணவர்கள், பள்ளி அலுவலர்கள் என 10 பேருக்கு காயம் ஏற்பட, பொலிஸ் தரப்பில் 48 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில், மொத்தம் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சரான லாரன்ட் (Laurent Nunez) தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில், மீண்டும் பிரான்சில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் துவங்கிவிட்டன. 

பிரான்சில் மீண்டும் வேலைநிறுத்தங்கள்: தெருவில் இறங்கிய அரசு ஊழியர்கள் | Public Workers Students Protest On France Streets

பட்ஜெட்டில் பல வெட்டுகளுக்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US