உலகையே உலுக்கிய கருப்பினத்தவர் ஜார் பிலாய்ட் மரணம்! அதை வீடியோவை எடுத்து பதிவிட்ட பெண்ணுக்கு கிடைத்த கெளரவம்

Viral Video George Floyd UnitedStates
By Kaviarasan Jun 12, 2021 04:29 AM GMT
Report

அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிலாய்ட்டின் பொலிசாரால் அழுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து வெளியிட்ட பெண்ணை கெளரவிக்கும் வகையில், அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Minneapolis மாகாணத்தில் கடந்த ஆண்டு George Floyd என்ற கருப்பினத்தவர் பொலிசாரால் மறைக்கப்பட்டு, அதன் பின் அவர் கீழே தள்ளப்பட்டு, பொலிசார் அவர் கழுத்தின் மீது அழுத்தி துன்புறுத்தியதை தொடர்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சியை அப்பகுதி வழியே சென்ற 17 வயது மதிக்கத்தக்க Darnella Frazier என்ற தைரியமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். ஆனால், அப்போது அவருக்கு இது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரியவில்லை.


அந்த வீடியோ உலகம் முழுவதிலும், பரவி கருபினத்தவர் George Floyd மரணத்திற்கு காரணமான பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. இதையடுத்து சம்பவத்தின் போது இருந்த நான்கு பொலிசாரில் Derek Chauvin என்ற பொலிசார் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படி பொலிசாருக்கு தண்டனை கிடைக்க காரணமான Darnella Frazier-ஐ கெளரவிக்கும் வகையில், Pulitzer Prize Special Citations and Awards குழு அவருக்கு சிறப்பு பரிசு மற்றும் விருதை கொடுத்து கெளரவித்துள்ளது. Pulitzer Prize Special Citations and Awards விருதுகள் கடந்த 1917-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

உலகையே உலுக்கிய கருப்பினத்தவர் ஜார் பிலாய்ட் மரணம்! அதை வீடியோவை எடுத்து பதிவிட்ட பெண்ணுக்கு கிடைத்த கெளரவம் | Pulitzer Prize Special Citation Award

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US