Pulsar முதல் Platina வரை., பஜாஜ் பைக்குகளை இனி Flipkart மூலம் ஆர்டர் செய்யலாம்.!

Pulsar Bajaj Flipkart
By Ragavan Jul 20, 2024 10:32 AM GMT
Report

இனி Flipkart மூலம் பஜாஜ் (Bajaj) மோட்டார்பைக்குகளை ஆர்டர் செய்து வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

இதுவரை, இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் மக்கள் ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள், கணினிகள், டிவிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வந்தனர்.

புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!

புதிய அவதாரம் எடுக்கும் டாடா Nano!

இப்போது வால் மார்ட்டின் துணை நிறுவனமான பிளிப்கார்ட் ஆட்டோமொபைல் துறையில் நுழைந்துள்ளது.

உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ மற்றும் பிளிப்கார்ட் இடையே ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது.

Pulsar Dominar Avenger Platina, all Bajaj bikes available on Flipkart now, Bajaj Bikes in Flipkart

Flipkart உடன் இணைந்து ஓம்னி-சேனலை நோக்கி ஒரு படி முன்னேறியுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

Flipkart மூலம் ஓன்லைன் ஆர்டர்கள் பஜாஜ் ஆட்டோவின் விரிவான நெட்வொர்க்கில் இணைந்து மோட்டார் சைக்கிள் வாங்குதல்களை எளிமையாகவும் விரைவாகவும் செய்ய திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ தனது பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் Flipkart மூலம் ஓன்லைனில் விற்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Tata Curvv Ev-க்கு போட்டியாக அறிமுகமாகும் MG CUV EV

Tata Curvv Ev-க்கு போட்டியாக அறிமுகமாகும் MG CUV EV

Pulsar, Dominar, Avenger, Platina, CT100 போன்ற மோட்டார் சைக்கிள்களின் மாடல்களையும் ஆன்லைனில் வாங்கலாம்.

இவற்றின் விலை ரூ.69 ஆயிரத்தில் தொடங்கி ரூ.2.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்லும் என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் 25 முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் பிளிப்கார்ட் மூலம் பஜாஜ் மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்யலாம்.

Pulsar Dominar Avenger Platina, all Bajaj bikes available on Flipkart now, Bajaj Bikes in Flipkart

படிப்படியாக மற்ற நகரங்களை சென்றடையும் என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் 'பஜாஜ் ஃப்ரீடம் 125' சிறிது காலத்திற்குப் பிறகு பிளிப்கார்ட் பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகையின் கீழ் ரூ.5000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

2024-இல் அமெரிக்காவின் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள்

2024-இல் அமெரிக்காவின் சிறந்த 10 பல்கலைக்கழகங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Pulsar Dominar Avenger Platina, all Bajaj bikes available on Flipkart now, Bajaj Bikes in Flipkart

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US