2 வருட காதல்; திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து - என்ன காரணம்?

Marriage Divorce Pune
By Karthikraja Dec 29, 2025 02:42 PM GMT
Report

தம்பதிகள், தங்களுக்கிடையே சேர்ந்து வாழ முடியாத அளவிற்கு கருத்து வேறுபாடு வரும் போது, விவாகரத்து செய்வது தற்போது அதிகரித்து வருகிறது.

ஆனால், ஒரு புதுமண காதல்  தம்பதி திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்துள்ளனர்.

திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் மருத்துவராக பணியாற்றி வரும் பெண்ணும், கப்பலில் பொறியாளராக பணியாற்றி வரும் ஆண் ஒருவரும் 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். 

திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து

காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்து இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

ஆனால், திருமணமான 24 மணி நேரத்திலே இருவரும், பிரிந்து வாழப்போவதாகவும், விவாகரத்து பெறப்போவதாகவும் அறிவித்துள்ளனர். 

19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் - பணத்திற்காக நடந்த மோசடி

19 வயதில் 8 ஆண்களுடன் திருமணம் - பணத்திற்காக நடந்த மோசடி

என்ன காரணம்?

இது குறித்து பேசிய அந்த விவாகரத்து வழக்கை கையாண்ட வழக்கறிஞர், "கணவன்-மனைவி இடையேயான சித்தாந்த வேறுபாடுகள் மிகவும் ஆழமாக இருந்ததால், அவர்கள் உடனடியாகப் பிரிந்து செல்ல முடிவெடுத்தனர். இந்த வழக்கில் வன்முறை அல்லது குற்றவியல் தவறு செய்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை.  

திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து

திருமணத்திற்குப் பிறகு, கணவர் அவரது மனைவியிடம், தான் ஒரு கப்பலில் வேலை செய்வதால், எப்போது, ​​எங்கு பணியமர்த்தப்படுவேன், எவ்வளவு காலம் வெளியூரில் இருப்பார் என்பதைக் குறிப்பிடத் தெரியவில்லை.

திருமணத்திற்கு முன்பு இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவ்வளவு முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது.

இந்தியாவில் பொதுவாகா விவாகரத்து வழக்குகள் முடிவிற்கு வர நீண்ட காலம் ஆகும் நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே தம்பதியினர் தனித்தனியாக வாழத் தொடங்கியதால், இந்த வழக்கு விரைவாக தீர்க்கப்பட்டது." என தெரிவித்துள்ளார்.  

பிரித்தானியாவில், 2014 ஆம் ஆண்டில், மணப்பெண் தோழிகளுக்கு மணமகன் வழங்கிய சிற்றுண்டியால் ஏற்பட்ட பிரச்னையால் 90 நிமிடத்தில் விவாகரத்தில் முடிந்தது.

இதே போல், குவைத்தில், திருமண நிகழ்ச்சிகள் முடிந்து மணமக்கள் வீட்டிற்கு கிளம்ப தயாரான போது, மணமகள் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது மணமகன், "பார்த்து நடக்கத்தெரியாதா முட்டாள்" என்று திட்டியதால், திருமணமான 3 நிமிடத்தில் விவாகரத்து பெறப்போவதாக மணப்பெண் தெரிவித்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US