ரூ 10 டிஜிட்டல் கைது மோசடி: 5,436 வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட பணம்: சமூக ஊடக பிரபலம் கைது

India Crime Pune
By Thiru Aug 13, 2026 11:34 AM GMT
Report

புனேவில் ரூ 10 டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட சமூக ஊடக பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிஜிட்டல் கைது மோசடி

புனேவில் முதியவர் ஒருவரிடமிருந்து ரூ.10 கோடி வரை டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட சமூக ஊடக பிரபலம் ரோஹன் ஜாதவ் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அரங்கேறிய இந்த மோசடியில், சம்பந்தப்பட்ட முதியவரிடம் CBI அதிகாரிகள் என கூறி மிரட்டியுள்ளனர். அத்துடன் அவர் மீதான பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.10.74 கோடியை மாற்றும் படி மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

ரூ 10 டிஜிட்டல் கைது மோசடி: 5,436 வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட பணம்: சமூக ஊடக பிரபலம் கைது | Pune Influencer Arrested 10 Crore Digital Scam

இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், முதற்கட்டமாக மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏடிஎம் வாயிலாக எடுத்த பணத்தை ரோஹன் ஜாதவ் என்ற நபரிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் உரிமைகோரும் குரில் தீவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பயணம்: டோக்கியோ எதிர்ப்பால் பதற்றம்

ஜப்பான் உரிமைகோரும் குரில் தீவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பயணம்: டோக்கியோ எதிர்ப்பால் பதற்றம்

5,436 வங்கிக் கணக்குகள்

சத்ரபதி சம்பா நகரை சேர்ந்த ரோஹன் ஜாதவ் திருடப்பட்ட ரூ. 10.74 கோடி ரூபாய் பணத்தை கிட்டத்தட்ட 5,436 வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பியது தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் ஹாங்காங் உள்ள நபர்களுடன் டெலிகிராம் வழியாக தொடர்பு கொண்டு வெளிநாட்டு நபர்களுடன் கிரிப்டோகரன்சி மூலம் பணப்பரிமாற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இருந்து பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றி அதற்கு கமிஷன் பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ரோஹன் ஜாதவ் மீது புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் ஆகிய இரண்டு பகுதிகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டது, நிதி ஆதாரங்களை தடுத்ததை அடுத்து ரோஹன் ஜாதவ் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி Whatsapp இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US