கனடா லொட்டரியில் ரூ.217 கோடி வென்ற பஞ்சாபி இளைஞர்

Lottery
By Ragavan Oct 01, 2026 09:17 AM GMT
Report

Punjabi wins Canada lottery jackpot Rs.217 crore: கனடா லொட்டரியில் பஞ்சாபி இளைஞர் ரூ.217 கோடி வென்றுள்ளார்.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் அளவுக்கு பெரிய லொட்டரி பரிசு

கனடாவில் வசிக்கும் பஞ்சாபி இளைஞர் அம்ரித்பால் சிங், வாழ்க்கையை மாற்றியமைக்கும் அளவுக்கு பெரிய லொட்டரி பரிசை வென்றுள்ளார்.

அவர் Lotto 6/49 Gold Ball டிராவில் 3.2 மில்லியன் கனேடிய டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.216-217 கோடி) பரிசை பெற்றுள்ளார்.

Punjabi-Wins-Canada-Lottery-Jackpot-Rs-217-Cr

அம்ரித்பால், செப்டம்பர் 19, 2026 அன்று சர்ரே நகரில் டிக்கெட் வாங்கியிருந்தார். முதலில் அவர் டிக்கெட்டை சரிபார்த்தபோது, வெறும் 32,000 கனேடிய டொலர் தான் கிடைத்ததாக நினைத்தார். ஆனால், பலமுறை மொபைல் ஆப்பில் ஸ்கேன் செய்தபின், அவர் உண்மையில் 3.2 மில்லியன் கனேடிய டொலர் ஜாக்பாட் வென்றிருப்பதை உணர்ந்தார்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் முதலில் தனது சகோதரியிடம் பகிர்ந்தார்.

கேரளா ஓணம் பம்பர் 2026 - ரூ.30 கோடி ஜாக்பாட்டை வென்ற TL 360615 டிக்கெட்

கேரளா ஓணம் பம்பர் 2026 - ரூ.30 கோடி ஜாக்பாட்டை வென்ற TL 360615 டிக்கெட்

“இந்த வெற்றி என் வாழ்க்கையை முழுமையாக மாற்றும். என் பெற்றோரும் சகோதரிக்கும் நிதி உதவி செய்வதே என் முதல் முன்னுரிமை” என்று அம்ரித்பால் தெரிவித்துள்ளார்.

அவர் தனது குடும்பத்திற்காக வீடு வாங்கவும், பல வாகனங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, தனது கனவு கார் Dodge Challenger-ஐ வாங்க விரும்புகிறார்.

செப்டம்பர் 23 அன்று, அவர் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக British Columbia Lottery Corporation (BCLC) அலுவலகத்திற்குச் சென்றார். பின்னர், செப்டம்பர் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அவரது வெற்றி அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றி, கனடாவில் உள்ள பஞ்சாபி சமூகத்தில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US