வெறும் 12 நாட்களில் புஷ்பா 2 படத்தின் வசூல்.., எத்தனை கோடிகள் தெரியுமா?

Rashmika Mandanna Allu Arjun Pushpa: The Rise Pushpa 2: The Rule
By Yashini Dec 17, 2024 11:09 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜுன்.

புஷ்பா படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. 

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் இதுவரை செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 படம் செய்து வருகிறது.

வெறும் 12 நாட்களில் புஷ்பா 2 படத்தின் வசூல்.., எத்தனை கோடிகள் தெரியுமா? | Pushpa 2 Movie 12 Days Box Office Collection

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2, மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.  

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்த படமும் செய்யாத சாதனையை படைத்துள்ளது.

வெறும் 12 நாட்களில் புஷ்பா 2 படத்தின் வசூல்.., எத்தனை கோடிகள் தெரியுமா? | Pushpa 2 Movie 12 Days Box Office Collection

இந்நிலையில் 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் வெறும் 12 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் ரூ.1350 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ.1500 கோடியை கடந்துவிடும் என சொல்லப்படுகிறது.             

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US