சுவிட்சர்லாந்தில் தமிழ் நடிகை சமந்தா! பனிச்சறுக்கு விளையாடும் வைரல் வீடியோ!

Switzerland Samantha Actress Pushpa Samantha Ruth Prabhu Ski
By Ragavan Jan 23, 2022 10:16 PM GMT
Report

தமிழ் நடிகை சமந்தா ரூத் பிரபு சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபரில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து சமந்தா ரிஷிகேஷில் தன்னுடைய விடுமுறையை கழித்தார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது தன்னுடைய தோழி ஷில்பா ரெட்டியுடன் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்.

அங்கு சுவிட்சர்லாந்தில் அவர் பனிச்சறுக்கு உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஆகியவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் தமிழ் நடிகை சமந்தா! பனிச்சறுக்கு விளையாடும் வைரல் வீடியோ! | Pushpa Actress Samantha Switzerland Skii


நடிகை சமந்தா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் கதாநாயகியை மையமாகக் கொண்ட 'யசோதா' என்னும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US