உங்கள் நகரங்கள் பத்திரம்... பிரித்தானியாவை மிரட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆலோசகர்

Joe Biden Vladimir Putin Russian Federation Liz Truss
By Arbin Sep 21, 2022 07:16 PM GMT
Report

பிரித்தானிய நகரங்கள் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் அணுஆயுத தாக்குதலை முன்னெடுக்கலாம்

ரஷ்யாவை சிதைக்க பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிடுவார் என்றால், லண்டன் மக்களே உங்கள் நிலை பரிதாபம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Sergei Markov பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரித்தானிய நகரங்கள் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் அணுஆயுத தாக்குதலை முன்னெடுக்கலாம் என அவர் மிரட்டியுள்ளார்.

உங்கள் நகரங்கள் பத்திரம்... பிரித்தானியாவை மிரட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆலோசகர் | Putin Advisor Screaming Uk Cities Targeted

@AP

ரஷ்யாவில் போருக்கு தயாரான வீரர்களை திரட்டி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் பிரித்தானியாவுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

பிரித்தானிய நகரங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு எதிராக தனது கடும்போக்கு நடவடிக்கைகளை தொடர பிரித்தானியா இன்னும் முயற்சிக்கும் என்றால், ரஷ்யாவை சிதைக்க பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிடுவார் என்றால், லண்டன் மக்களே உங்கள் நிலை பரிதாபம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் நகரங்கள் பத்திரம்... பிரித்தானியாவை மிரட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆலோசகர் | Putin Advisor Screaming Uk Cities Targeted

@reuters

உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்கும் தேவை ரஷ்யாவுக்கு கண்டிப்பாக இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், உக்ரைன் மக்களுக்கு எதிராக ஏன் அணுஆயுதங்களை பயன்படுத்த வேண்டும், தேவையே இல்லை என்றார்.

ஆனால், மேற்கத்திய நாடுகளால் உக்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் இருந்து மேற்கத்திய நாடுகளே போரிடுகிறது என்றார் செர்ஜி மார்கோவ்.

உங்கள் நகரங்கள் பத்திரம்... பிரித்தானியாவை மிரட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆலோசகர் | Putin Advisor Screaming Uk Cities Targeted

@EPA

மேலும், அனைவரும் தற்போது அணு ஆயுத போர் தொடர்பில் விவாதிக்கின்றனர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர்கள் போரிஸ் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோரின் செயற்பாடுகளின் பலனால் தான் ஏற்படும் என்றார் செர்ஜி மார்கோவ். 

உங்கள் நகரங்கள் பத்திரம்... பிரித்தானியாவை மிரட்டிய ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆலோசகர் | Putin Advisor Screaming Uk Cities Targeted

@bloomberg

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US