பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் புடினின் கூலிப்படை... தாக்குதல் நடத்தவும் தயார்

London Vladimir Putin Russian Federation
By Arbin May 17, 2026 11:20 AM GMT
Report

பிரித்தானியாவை தனது முதன்மை எதிரியாகத் தெரிவு செய்துள்ள விளாடிமிர் புடின், தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக, நாடு கடத்தப்பட்ட ரஷ்ய எண்ணெய் நிறுவனத் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

குறைத்து மதிப்பிடக் கூடாது

2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, ரஷ்யா ஐரோப்பா முழுவதும் தனது கலப்புப் போர் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளுக்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வந்துள்ளது.

பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் புடினின் கூலிப்படை... தாக்குதல் நடத்தவும் தயார் | Putin Agents Ready To Attack

புடினின் முக்கிய விமர்சகரான மிகைல் கோடர்கோவ்ஸ்கி தெரிவிக்கையில், ரஷ்ய ஜனாதிபதியை மேற்கத்திய நாடுகள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், அவர் பிரித்தானியா மீது எவரும் எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்த 100 சதவீதம் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

புடினுடனான மோதல்களைத் தொடர்ந்து சைபீரியச் சிறையில் 10 ஆண்டுகள் கழித்த, நாடு கடத்தப்பட்ட ரஷ்யத் தொழிலதிபர் கோடர்கோவ்ஸ்கி, ரஷ்யாவிற்கு வெளியே புடினுக்கு எதிராக இயங்கும் எதிர்க்கட்சி வட்டாரங்களில், ஒரு முன்னணி நபராக உருவெடுத்துள்ளார்.

ரூ 22 மில்லியன் முறைகேடு... சென்னை ஊழியர்களைக் குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

ரூ 22 மில்லியன் முறைகேடு... சென்னை ஊழியர்களைக் குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

புடின் உண்மையில் ஒரு ரவுடி என குறிப்பிட்டுள்ள கோடர்கோவ்ஸ்கி, அவர் மற்றவர்களின் பலவீனத்தை அவர்களைத் தாக்குவதற்கான முதன்மை உத்தியாகக் கருதுகிறார் என்றார்.

புடினைப் பொறுத்த மட்டில், இன்று ஐரோப்பா ஒரு பலவீனமான எதிரி எனவும் கோடர்கோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, பிரித்தானியாவை தனது முதன்மை எதிரியாகத் தெரிவு செய்துள்ள புடின், ரஷ்யாவை ஆதரிக்காத எவரையும் அவர் எதிரியாகவே அடையாளப்படுத்துகிறார் என்றார்.

பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் புடினின் கூலிப்படை... தாக்குதல் நடத்தவும் தயார் | Putin Agents Ready To Attack

இரகசியச் செயல்பாடுகள்

சொல்லப்போனால், பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு முறையான தாக்குதலை நடத்துவதற்கு புடினிடம் சரியான படைபலம் இல்லை. உண்மையில், இன்று மேற்கத்திய நாடுகளைத் தாக்குவதற்கு அவரிடம் போதுமான இராணுவ பலம் எஞ்சியிருக்கவில்லை.

மட்டுமின்றி, ஐரோப்பிய இராணுவம் பலமிழந்து காணபப்டுவதும் புடினுக்குத் தெரியும் என்றார். பிரித்தானியா மீதான தாக்குதலுக்காக புடினிடம் உள்ள மூன்று வழிமுறைகளை கோடொர்கோவ்ஸ்கி பட்டியலிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் புடினின் கூலிப்படை... தாக்குதல் நடத்தவும் தயார் | Putin Agents Ready To Attack

மேலும், பிரித்தானியாவின் எல்லைகளுக்குள் ரஷ்யாவின் இரகசியச் செயல்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் அவர் எச்சரித்தார். ரஷ்ய உளவுத்துறையின் செயற்பாடுகள் பிரித்தானியாவுக்குள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இயங்கும் ரஷ்யாவின் உளவுத்துறை முகவர்களை பிரித்தானியா மீதான தாக்குதலுக்கு புடின் பயன்படுத்தலாம். ரஷ்யாவிடம் இருந்து மேலும் பல மறைமுகத் தாக்குதலுக்கு பிரித்தானியா தயாராக வேண்டும் என்றும் கோடர்கோவ்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US