பிரித்தானியாவுக்கு ஆபத்து... களமிறங்கும் புடினின் நாசகாரர்கள் படை: எச்சரிக்கும் நிபுணர்கள்

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin May 01, 2022 07:42 PM GMT
Report

பிரித்தானியாவை உக்ரைனுக்கு பிறகு முதன்மை இலக்காக ரஷ்ய பாதுகாப்பு நிபுணர்கள் பார்ப்பதால், விளாடிமிர் புடினின் நாசகாரர்களின் படையை நாட்டில் களமிறக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரண்டு மாதங்கள் கடந்து நீடித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும், ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கூற மறுத்து வருவதுடன், நடுநிலை என தெரிவித்துள்ளது.

ஆனால், பிப்ரவரி 24 ம் திகதி ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவை வழங்கி வருகிறது. ஆயுதங்கள், உளவுத்துறை உதவி அல்லது நிதியுதவி என உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கி வருவது ரஷ்ய இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கு ஆபத்து... களமிறங்கும் புடினின் நாசகாரர்கள் படை: எச்சரிக்கும் நிபுணர்கள் | Putin Army Saboteurs Uk Expert Warns

இதனாலையே பிரித்தானியாவை ரஷ்ய உளவுத்துறை முக்கிய இலக்காக பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் Ed Johnson என்பவர் ரஷ்யா தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விளாடிமிர் புடினின் நாசகாரர்கள் படையானது (Army of saboteurs) பிரித்தானியா மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தில் ஊடுருவி குழப்பம், பீதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு ஆபத்து... களமிறங்கும் புடினின் நாசகாரர்கள் படை: எச்சரிக்கும் நிபுணர்கள் | Putin Army Saboteurs Uk Expert Warns

இது, பிரித்தானியாவின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலாகவோ, அல்லது முக்கிய நபர்கள் மீதான தாக்குதலாகவோ அல்லது இணையமூடாக முன்னெடுக்கப்படும் தாக்குதலாகவோ இருக்கலாம் என Ed Johnson குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், உளவுத்துறை அதிகாரிகள் அல்லது அரசாங்க அதிகாரிகள் மீது அவர்கள் இலக்கு வைக்கலாம். மேலதிகமாக, இரகசிய ஆவணங்களை வெளியிட்டு, மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்தலாம் என Ed Johnson எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு ஆபத்து... களமிறங்கும் புடினின் நாசகாரர்கள் படை: எச்சரிக்கும் நிபுணர்கள் | Putin Army Saboteurs Uk Expert Warns

பிரித்தானியாவுக்கு ஆபத்து... களமிறங்கும் புடினின் நாசகாரர்கள் படை: எச்சரிக்கும் நிபுணர்கள் | Putin Army Saboteurs Uk Expert Warns

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US