ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புற்றுநோய்? வெளியான ஆதாரங்கள்

Putin Russia War Thyroid Cancer
By Balamanuvelan Apr 01, 2022 12:00 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in உலகம்
Report

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் அடிக்கடி மருத்துவர் ஒருவர் காணப்படும் நிலையில், புடினுக்கு என்ன உடல் நலப் பிரச்சினை என கேள்வி எழுந்துள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணரான Yevgeny Selivanov என்னும் மருத்துவர், புடின் வீட்டுக்கு குறைந்தபட்சம் 35 முறையாவது சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தைராய்டு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவர் ஆவார்.

ரஷ்ய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் தற்போது ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுவிட்டதால், வெளிநாட்டிலிருந்து இயங்கி வருகிறது.  

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புற்றுநோய்? வெளியான ஆதாரங்கள் | Putin Followed Thyroid Cancer Doctor

ஆக, புடினுக்கு ஸ்டீராய்டுகள் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரலாம். அதனால்தான் அவரது கழுத்துப் பகுதியும் முகமும் வீங்கிக் காணப்படுகின்றன என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இன்னொரு பக்கம், புடின் வெளிப்படையாகவே தைராய்டு புற்றுநோய் குறித்து ஆர்வம் காட்டியதாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.  

2020ஆம் ஆண்டு ஜூலை மாதம், புடின், தேசிய தைராய்டு சிகிச்சை மைய தலைவரான Ivan Dedov என்பவரை சந்தித்து தைராய்டு புற்றுநோய் குறித்து விசாரித்ததாக ஒரு தகவல் கூறப்படுகிறது. இந்த Ivan Dedovஇன் கீழ்தான் புடினுடைய மூத்த மகளான Maria பணி செய்கிறார். 

இந்த தகவலை வெளியிட்டுள்ள ரஷ்ய ஊடகம் ஒன்றுதான் ஏற்கனவே புடின் உக்ரைன் மீது போர் தொடுக்கக் காரணம் அவரது உடல் நலப் பிரச்சினைகள்தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புற்றுநோய்? வெளியான ஆதாரங்கள் | Putin Followed Thyroid Cancer Doctor

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, சரவணை, புங்குடுதீவு, Paris, France

31 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US