தீவிரமடையும் உக்ரைன் போர்... சுவிட்சர்லாந்தின் இரகசிய இடத்தில் புடினின் காதலி மற்றும் பிள்ளைகள்

VladimirPutin UkraineWar Olympianlover AlinaKabaeva
By Arbin Mar 06, 2022 07:59 PM GMT
Report

உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், தமது இரகசிய காதலி மற்றும் நான்கு பிள்ளைகளை பத்திரமாக சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரும் ரஷ்யாவின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளில் ஒருவருமான Alina Kabaeva என்பவரே சுவிட்சர்லாந்தில் இரகசிய இல்லம் ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதியால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியுடன் இவருக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாக கூறப்பட்டாலும், Alina Kabaeva தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் 1.5 மில்லியன் உக்ரேனிய மக்கள் அகதிகளாக்கப்பட்ட நிலையில், விளாடிமிர் புடினின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

தீவிரமடையும் உக்ரைன் போர்... சுவிட்சர்லாந்தின் இரகசிய இடத்தில் புடினின்  காதலி மற்றும் பிள்ளைகள் | Putin Hiding Lover And Their 4 Children

Alina Kabaeva-வின் பிள்ளைகள் நால்வரும் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு சுவிஸ் கடவுச்சீட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதுவரை தமது குடும்ப வாழ்க்கை, பிள்ளைகள் தொடர்பில் பொதுவெளியில் எந்த தகவலும் பகிர்ந்து கொண்டதே இல்லை. மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் பிள்ளைகள் தொடர்பில் தகவல் வெளியிட்டவர்களை மிக மோசமாகவும் புடின் விமர்சித்துள்ளார்.

தீவிரமடையும் உக்ரைன் போர்... சுவிட்சர்லாந்தின் இரகசிய இடத்தில் புடினின்  காதலி மற்றும் பிள்ளைகள் | Putin Hiding Lover And Their 4 Children

விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த Lyudmila Putina என்பவரை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட புடின், கடந்த 2013ல் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தார்.

இந்த நிலையிலேயே ஒலிம்பிக் வீராங்கனை Alina Kabaeva என்பவரை புடின் இரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US