Job: மாதம் ரூ.40,000 சம்பளம்.., அரசு ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு
Government Employee
Puducherry
By Yashini
புதுச்சேரி திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி துறையில் காலியாக உள்ள Investigator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
- நிறுவனம்- புதுச்சேரி திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி துறை
- பணியின் பெயர்- Investigator
- பணியிடங்கள்- 5
- விண்ணப்பிக்க கடைசி தேதி- 12-02-2024
- விண்ணப்பிக்கும் முறை- Online
காலிப்பணியிடங்கள்
Investigator பதவிக்கு என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18- 32 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் கீழே உள்ள நேரடி இணைப்பின் மூலம் வருகின்ற 12-02-2024-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US