தங்கத்தில் அரண்மனை, ஆடம்பர சொகுசு வாழ்க்கை: பல கோடி டொலர் சொத்துக்கு அதிபதி: அந்த நபர் யார்?

Qatar Money Businessman
By Thiru Feb 15, 2024 06:30 AM GMT
Report

 தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை, ஆடம்பர சொகுசு படகு, விஐபி விமான நிறுவனம் என பில்லியன் லொடர் மதிப்பிலான சொத்துகளின் ஒரே சொந்தக்காரர் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி ஆவார்.

யார் இந்த எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி?

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த எட்டு இந்தியர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்புவதற்கான முக்கிய உத்தரவை பிறப்பித்தவர் தான் எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி(Emir Tamim bin Hamad Al Thani).

எமிர் என்பது கத்தார் நாட்டின் உயரிய ஆட்சியாளர் என்பதை குறிக்கும். இதுவரை 11 எமீர்கள் கத்தார் நாட்டில் உள்ளனர். இவர்கள் அல்-தானி குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

qatarGetty Images

கடந்த 2013ம் ஆண்டு ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு அரச பட்டம் வழங்கப்பட்டது. 1980ம் ஆண்டு ஜூன் 3ம் திகதி பிறந்த ஷேக் தமீம்(Sheikh Tamim), முன்னாள் அமீர் ஹமத் பின் கலீஃபா அல் தானியின்  4வது மகன் ஆவார்.

இவர் லண்டனில் உள்ள Harrow பள்ளியில் தனது ஆரம்ப கால கல்வியை பயின்றார். அதனை தொடர்ந்து 1998ல் இங்கிலாந்தில் உள்ள ராயல் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்றார்.

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ஷேக் தமீம் கத்தார் ராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட்-ஆக சேவையாற்றினார்.

கத்தாரின் எமீர் தமீம் பின் ஹமத் அல் தானி உலக அரசர்களில் 9வது இடத்தில் உள்ளார்.

ஜப்பான் மந்தநிலை 2024: ஜேர்மனி எழுச்சி! உலக பொருளாதாரத்தின் எதிர்காலம் என்ன?

ஜப்பான் மந்தநிலை 2024: ஜேர்மனி எழுச்சி! உலக பொருளாதாரத்தின் எதிர்காலம் என்ன?

qatarQatar_Tribune/Twitter

சொத்து விவரங்கள்

கத்தார் அரசாங்கத்தை நிர்வகிக்கும் அல்-தானி குடும்பத்தின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 335 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 3 திருமணங்கள் செய்து கொண்டுள்ள எமிர் தமீம் பின் ஹமத் அல் தானி மொத்தம் 13 குழந்தைகள் உள்ளனர்.

ஷேக் தமீம் தனது குடும்பத்துடன் சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான சொகுசு அரண்மனையில் வாழ்ந்து வருகிறார்.  Doha Royal Palace-ல் பெரும்பாலான பகுதிகள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டன.

qatarSuperyachtfan/Facebook

இந்த அரண்மனையில் 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 500 கார்கள் ஒரே நேரத்தில் இந்த அரண்மனையில் நிறுத்திக் கொள்ள முடியும். அத்துடன் ஷேக் தமீம் தனக்கு சொந்தமாக 3.3 பில்லியன் டொலர் சொகுசு கப்பல் ஒன்றையும் வைத்துள்ளார்.

அத்துடன் விஐபிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் விமான நிறுவனம், Bugatti to Ferrari, Lamborghini, Rolls-Royce ஆகிய நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் ஆகியவற்றை ஷேக் தமீம் வைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US