பிரித்தானிய ராணியாரின் தனிப்பட்ட மொபைல்போன்: இருவருக்கு மட்டுமே அதில் பதிலளிப்பாராம்

Queen personalmobile 2people PrincessAnne
By Arbin Nov 27, 2021 09:15 AM GMT
Report

அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மொபைல்போன் ஒன்றை பயன்படுத்தும் பிரித்தானிய ராணியார், அதிலிருந்து இருவருடன் மட்டுமே பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணியார் தமது தனிப்பட்ட மொபைல்போனில் இருந்து தமது மகள் இளவரசி ஆன் மற்றும் பந்தய மேலாளர் ஜான் வாரன் ஆகியோருடன் மட்டுமே பேசுவார் என தெரியவந்துள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தும் இவர்களால் ராணியாரை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் MI6 அமைப்பின் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட Samsung மொபைல்போனையே ராணியார் பயன்படுத்தி வருகிறார்.

இதனால் உலகில் எவராலும் ராணியாரின் தனிப்பட்ட மொபைல்போனை ஊடுர முடியாது என தெரிவிக்கின்றனர். மேலும், ஜான் வாரன் எப்போது அந்த மொபைல்போனில் அழைத்தாலும் ராணியார் பதிலளிப்பார் என்றே கூறப்படுகிறது.

பிரித்தானிய ராணியாரின் தனிப்பட்ட மொபைல்போன்: இருவருக்கு மட்டுமே அதில் பதிலளிப்பாராம் | Queen Answers Personal Mobile 2 People

குதிரைகள் மற்றும் பந்தயங்கள் தொடர்பில் சர்வதேச புகழ்பெற்றவர் ஜான் வாரன். மட்டுமின்றி ராணியாரின் நெருங்கிய நண்பரின் மருமகன் இந்த ஜான் வாரன்.

மட்டுமின்றி, தமது 19வது வயதில் இருந்தே ராணியார் Royal Ascot-ல் பங்கேற்று வருகிறார். தமது பிள்ளைகள் அனைவருடனும் தனிப்பட்ட பாசப்பிணைப்பினை கொண்டிருந்தாலும், மகள் ஆன் உடன் பிரிக்க முடியாத ஒரு பந்தத்தை ராணியார் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அதனாலையே, அவருக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறார். மட்டுமின்றி, ராணியாருக்கும் அவரது மகளுக்கும் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு குதிரை சவாரி தான். இதுவும் அவர்களை பிரிக்க முடியாமல் பிணைத்திருக்கலாம் என்கிறார்கள் பிரித்தானிய அரச குடும்ப ஆய்வாளர்கள்.

பிரித்தானிய ராணியாரின் தனிப்பட்ட மொபைல்போன்: இருவருக்கு மட்டுமே அதில் பதிலளிப்பாராம் | Queen Answers Personal Mobile 2 People

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US