தந்தையை சந்திக்க இளவரசர் ஹரிக்கு ராணி கமீலா விதித்துள்ள கட்டுப்பாடு

United Kingdom Prince Harry King Charles III Camilla, Queen Consort
By Balamanuvelan May 07, 2024 02:30 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரி நாளை பிரித்தானியா வரும் நிலையில், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஹரி தன் தந்தையை சந்திக்க, ராணி கமீலா கட்டுப்பாடு விதித்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா வரும் ஹரி

போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்களுக்காக, இளவரசர் ஹரி துவங்கிய இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளின் பத்தாம் ஆண்டு விழா, நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. லண்டனிலுள்ள புனித பால் தேவாலயத்தில் அது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நாளை, அதாவது, மே மாதம் 8ஆம் திகதி பிரித்தானியா வருகிறார் ஹரி.

தந்தையை சந்திக்க இளவரசர் ஹரிக்கு ராணி கமீலா விதித்துள்ள கட்டுப்பாடு | Queen Camilla Restrict Harry Meet His Father

தந்தையை சந்திக்க ஹரிக்கு ராணி கமீலா கட்டுப்பாடு

நாளை பிரித்தானியா வரும் ஹரி, மன்னரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ராணி கமீலா தனது கணவரான மன்னர் சார்லசின் உடல் நலனை கவனித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் மன்னரை ஹரி தனியாக சந்திக்க விடமாட்டார் என ராஜ குடும்ப நிபுணரான Angela Levin தெரிவித்துள்ளார்.

தந்தையை சந்திக்க இளவரசர் ஹரிக்கு ராணி கமீலா விதித்துள்ள கட்டுப்பாடு | Queen Camilla Restrict Harry Meet His Father

உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமான நிலையில் மன்னர் இருக்கிறார். ஹரியையோ நம்பமுடியாது. மன்னரை அவர் தனியாக சந்தித்தால், மன்னர் தனது உடல் நலம் குறித்து ஹரியிடம் வெளிப்படையாகக் கூறிவிட வாய்ப்புள்ளது. ஹரியோ என்ன நடந்தாலும் உடனே அதை ஊடகங்களுக்குக் கூறிவிடுவார்.

ஆகவே, ஹரி, மன்னரை தனியாக சந்திக்க, ராணி கமீலா அனுமதிக்கமாட்டார் என்று கூறியுள்ளார் Angela Levin.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர் கல்வியங்காடு, Durban, South Africa

26 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

17 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 4ம் வட்டாரம், திருநெல்வேலி, Scarborough, Canada

10 May, 2024
மரண அறிவித்தல்

புத்தூர் சந்தி, பரந்தன், கெருடாவில்

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

09 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton, Canada

13 May, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கண்டி, அரியாலை, London, United Kingdom

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
கண்ணீர் அஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US