மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்... ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம்

King Charles III Camilla, Queen Consort
By Balamanuvelan Feb 07, 2024 06:50 AM GMT
Report

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது ராணி கமீலாவுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதாக, ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்தும் வற்றாத காதல்  

மன்னர் சார்லஸ், ராணி கமீலாவின் காதல் கதையை அறியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். சார்லசைக் காதலித்து, திருமணம் குறித்து சரியான முடிவு எடுக்காமல் வேறொரு நபரைத் திருமணம் செய்து, அதனால் சார்லஸ் கடமைக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, இருவருமே சரியாக வாழாமல், பிரிவு, விவாகரத்து, ஒரு அநியாய உயிரிழப்பு என சார்லஸ் கமீலாவின் காதல் கதையின் பின்னணியை வைத்து, ஒன்று இரண்டல்ல, பல திரைப்படங்கள் எடுக்கலாம்.

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்... ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம் | Queen Camilla S Fears About King CharlesFRANK BARRATT//GETTY IMAGES

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்... ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம் | Queen Camilla S Fears About King CharlesHULTON DEUTSCH//GETTY IMAGES

கடைசியில், தங்கள் 50 வயதுகளில் திருமணம் செய்துகொண்டார்கள் இருவரும். ஆனாலும், அந்த மகிழ்ச்சி தமபதியரிடம் அப்பட்டமாக தெரிவதை இன்றும் காணமுடியும். ஆக, வயது முதிர்ந்தும், அவர்களுடைய காதல் வற்றவில்லை என்றே தோன்றுகிறது.

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்... ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம் | Queen Camilla S Fears About King CharlesTIM GRAHAM//GETTY IMAGES  

கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம்

இந்நிலையில், சமீபத்தில் மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், ராணி கமீலாவுக்கு ஒரு அச்சம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் பிபிசி தொலைக்காட்சியின் ராஜ குடும்ப செய்தியாளரான ஜென்னி பாண்ட் (Jennie Bond) என்பவர்.

ஒருவேளை மன்னர் தன்னைப் பிரிய நேர்ந்தால் தன் நிலைமை என்ன ஆகும் என அவர் எண்ணக்கூடும் என்கிறார் ஜென்னி.

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்... ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம் | Queen Camilla S Fears About King CharlesDAVE BENETT//GETTY IMAGES    

உண்மையாகவே அது ஒரு முக்கியமான கேள்விதான். ஏனென்றால், மன்னர் சார்லசின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தாலும், மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மனதில் இடம் பிடிக்க கமீலா பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

இளவரசர் வில்லியம் மனதில் அடித்துப் பிடித்தாவது இடம் பிடித்து விட்டாலும், இளவரசர் ஹரி தன்னை வில்லியாக பார்ப்பதாக அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்... ராணி கமீலாவுக்கு உருவாகியுள்ள அச்சம் | Queen Camilla S Fears About King CharlesPOOL//GETTY IMAGES  

ஆக, மன்னர் எப்படியாவது உடல் நலம் பெற்றுவிடவேண்டும், தானும் அவரும் சேர்ந்தே முதுமையை அனுபவிக்கவேண்டும் என்றுதானே அவர் நினைப்பார்.

எனவே, மன்னர் இல்லாத ஒரு வாழ்வை தன்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்பதால், எப்படியாவது மன்னரை உந்தித் தள்ளி, இனியும் நீங்கள் இளைஞர் இல்லை, உங்கள் உடல் நலத்தை நீங்கள் நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும், அதற்கு உற்ற துணையாக நானும் உங்களுடன் இருக்கிறேன், சீக்கிரமாக உடல் நலம் பெற்று பணிக்குத் திரும்புங்கள் என்று கூறி, மன்னரை ராணி கமீலா உற்சாகப்படுத்துவார் என்றே தோன்றுகிறது என்கிறார் ஜென்னி.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

இயக்கச்சி சங்கதார்வயல், கண்டாவளை, நீர்கொழும்பு

26 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Chennai, India, Toronto, Canada

24 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், Markham, Canada

27 Jun, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், புத்தளம்

27 Jun, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, நீர்வேலி தெற்கு

28 Jun, 2012
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, வவுனியா

26 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

27 Jun, 2015
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, La Courneuve, France

21 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கொழும்பு, ஓமான், Oman, Toronto, Canada, Papua New Guinea, சிட்னி, Australia

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US