ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு

Queen Elizabeth II
By Arbin Sep 13, 2022 09:00 PM GMT
Report

அரச குடும்பத்து உறுப்பினர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்கான பெட்டியும் தயாரிக்கப்படும்

ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் உடல்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் - பாரம்பரிய முறையில் அடக்கம்

ராணியாரின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பியுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை சிறப்பு ஆராதனைக்கு பின்னர் விண்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

குறித்த கல்லறையில் ஏற்கனவே ஆறாவது ஜார்ஜ் மன்னர், தாயார் ராணி எலிசபெத் மற்றும் சகோதரி இளவரசி மார்கரெட் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

@reuters

மேலும், அரச குடும்பத்தினருக்கான பெட்டகத்தில் பாதுகாக்கப்படும் இளவரசர் பிலிப்பின் உடலும், ராணியார் எலிசபெத்துடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ராணியாரை நல்லடக்கம் செய்யவிருக்கும் பெட்டியானது 30 ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கான தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனமே இளவரசர் பிலிப்புக்கான ஈயம் பூசப்பட்ட பெட்டியும் தயாரித்து அளித்துள்ளனர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

@getty

அரச குடும்பத்து உறுப்பினர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்கான பெட்டியும் தயாரிக்கப்படும் என்றே கூறப்படுகிறது. இதனால் தேவையற்ற கால தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் அரச குடும்பத்தினரை நல்லடக்கம் செய்வது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னணியில் முக்கிய தகவலும் இருப்பதாக கூறுகிறார் ஆய்வாளர் ஒருவர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

@PA

ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் உடல்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் எனவும், காற்று உள்ளே புகாமல் மூடப்படுவதால், குறைந்தது ஓராண்டு காலம் உடல்கள் கெடாமல் அப்படியே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, ராணியாரின் உடலும் பாரம்பரிய முறையில் அடக்கம் செய்யப்படாமல், அரச குடும்பத்தினருக்கான பெட்டகத்தில் பாதுகாக்கப்பட உள்ளது. மேலும், ஈயம் பூசப்படுவதால், சவப்பெட்டியாந்து 8 பேர்களால் சுமக்க வேண்டியிருக்கும் எனவும் கூறுகின்றனர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US