ராணியாரின் இறப்பை ஒற்றை வார்த்தையால் கேவலப்படுத்திய பெண்: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Queen Elizabeth II Scotland
By Arbin Sep 11, 2022 08:37 PM GMT
Report

பதாகையில் Lizard Liz Dead என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது, சமூக ஊடகத்தில் தீயாக பரவ

அந்த கடையின் ஜன்னல்களை நொறுக்கியதுடன், முட்டை வீச்சும் நடத்தியுள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் மீன் மற்றும் சிப்ஸ் கடை உரிமையாளர் ஒருவர் ராணியாரின் இறப்பை ஷாம்பெயின் தெளித்து கடைகு வெளியே நடனமாடி கொண்டாடிய சம்பவத்தில் பிரித்தானியர்கள் கோபத்தை காட்டியுள்ளனர்.

அந்த கடையின் ஜன்னல்களை நொறுக்கியதுடன், முட்டை வீச்சும் நடத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்து நாட்டவரான Jacki Pickett என்ற அந்த பெண்மணி அரச குடும்ப எதிர்ப்பாளர் என கூறப்படுகிறது.

ராணியாரின் இறப்பை ஒற்றை வார்த்தையால் கேவலப்படுத்திய பெண்: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Queen Death Chip Shop Controversial

@SWNS

ராணியார் காலமான தகவலால் தேசம் மொத்தம் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், Jacki Pickett தமது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பதாகை ஒன்றை ஏந்தியபடி இவரே நின்றுள்ளார். அந்த பதாகையில் Lizard Liz Dead என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. குறித்த காணொளி சமூக ஊடகத்தில் தீயாக பரவவே, கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் Jacki Pickett-ன் மீன் மற்றும் சிப்ஸ் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், பெரும்பாடுபட்டு, மக்களை அமைத்திப்படுத்தியதுடன், கடையை மூட வைத்து, குறித்த பெண்மணியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராணியாரின் இறப்பை ஒற்றை வார்த்தையால் கேவலப்படுத்திய பெண்: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Queen Death Chip Shop Controversial

@SWNS

இருப்பினும் மக்கள் சமூக ஊடகத்தில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மட்டுமின்றி, அவரை அந்த நகரை விட்டே வெளியேற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்க இருப்பதாகவும் உறுதி செய்துள்ளனர்.

சமூக ஊடக பக்கத்தில் ஒருவர் குறிப்பிடுகையில், எங்கள் ராணியாரின் இறப்பை கொண்டாடும் அளவுக்கு துணிச்சலா? மனித குலத்திற்கே அவமானம் என தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US