ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

Queen Elizabeth II Rolls-Royce
By Ragavan Feb 03, 2024 02:56 PM GMT
Report

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Range Rover கார் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தை நீண்ட காலம் ஆண்ட மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) பயன்படுத்திய Custom Range Rover கார் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

ராணி எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சிறப்பு காரை பயன்படுத்துவார். அதனுடன் பாரிய கான்வாய் எப்போது செல்லும்.

அவரது மரணத்திற்குப் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய இந்த Loire blue Range Rover காரை Bramley Auctioneers வாங்கியது.

Queen Elizabeth II Range Rover for sale, true land yacht, OU16 XVH Range Rover Car, Loire blue Range Rover car, Bramley Auctioneers, ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

இதன் விலை 2,24,850 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 8.86 கோடி).

இந்த காரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் (Barack Obama), அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் (Michelle Obama) அமர்ந்துள்ளனர்.

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில், இந்த கார் அரச குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

திவாலாகும் நிலையிலும் மாலத்தீவிற்கு நிதியுதவி அளிக்க முன்வந்த அண்டை நாடு

திவாலாகும் நிலையிலும் மாலத்தீவிற்கு நிதியுதவி அளிக்க முன்வந்த அண்டை நாடு

இது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதைக் குறிக்க 'true land yacht' என்று அழைக்கப்படுகிறது.

Convert lighting, specially adapted fixed steps, police emergency lighting உட்பட வாகனத்தை எளிதில் அறியும் வகையில் காரில் பல மாற்றங்கள் மற்றும் சேர்த்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

Queen Elizabeth II Range Rover for sale, true land yacht, OU16 XVH Range Rover Car, Loire blue Range Rover car, Bramley Auctioneers, ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

கருப்பு வைரம், விலை உயர்ந்த கருப்பு தோல் உட்புறம், Black Badge Carbon Fibre trim ஆகியவற்றுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, Shooting Star Headliner, RR Monograms to Headrests, Massage Seats, Privacy Glass, Driver Assistance Systems, போன்ற விருப்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காருக்கான Rolls-Royce warranty மார்ச் 2024 இறுதி வரை கிடைக்கும்.

இந்த கார் ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய அதே Number Plate-உடன் (OU16 XVH) வருவது கூடுதல் சிறப்பு.

Queen Elizabeth II Range Rover for sale, true land yacht, OU16 XVH Range Rover Car, Loire blue Range Rover car, Bramley Auctioneers, ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Queen Elizabeth II Range Rover for sale, true land yacht, OU16 XVH Range Rover Car, Loire blue Range Rover car, Bramley Auctioneers

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US