ராணி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்! கருப்பு பளிங்கு பலகையில் பொறிக்கப்பட்ட பெயர்கள்

Queen Elizabeth II King Charles III
By Ragavan Sep 24, 2022 08:50 AM GMT
Report

மரணத்திற்கு பிறகு ராணி இரண்டாம் எலிசபெத் அவரது தந்தை, தாய் மற்றும் கணவர் என குடும்பத்துடன் இணைந்தார்.

அவர்கள் அனைவரது பெயரும் ஒரே கருப்பு மார்பில் பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8-ஆம் திகதி, ஸ்காட்லாந்தில் அவருக்கு மிகவும் பிடித்த இடமான பால்மோரல் கோட்டையில் உயிரிழந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 1 நாட்கள் கழித்து செப்டம்பர் 19-ஆம் திகதி இங்கிலாந்தில் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

ராணி இரண்டாம் எலிசபெத் திங்கள்கிழமையன்று, ஒரு தனியார் சேவைக்குப் பிறகு அவரது கணவர் இளவரசர் பிலிப் அருகில், ராணியின் தந்தை ஆறாம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்பட அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

ராணி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்! கருப்பு பளிங்கு பலகையில் பொறிக்கப்பட்ட பெயர்கள் | Queen Elizabeth Ii Final Resting Place First Image

இந்நிலையில், தேவாலய சேவைகளுக்காக புனித ஜார்ஜ் தேவாலயத்திற்குள் கிங் ஜார்ஜ் VI நினைவு சேப்பலுக்குள் வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்த பிரத்தியேக:படம் வெளியானது.

இந்த புகைப்படத்தில், ஒரு கருப்பு நிற மார்பில் பலகையில், அவரது தந்தை ஆறாம், ராணி தாய் எலிசபெத் மற்றும் கடந்த ஆண்டு இறந்த அவரது மறைந்த கணவர் ஆகியோருடன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

அதன் அருகில், மூன்றாம் சார்லஸ் மன்னரால் செய்யப்பட்ட மாலை, கருங்கல்லுக்கு பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவர் அடக்கம் செய்யப்பட பிறகு இந்த இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம் இதுவாகும்.

ராணி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்! கருப்பு பளிங்கு பலகையில் பொறிக்கப்பட்ட பெயர்கள் | Queen Elizabeth Ii Final Resting Place First Image

வரிசையாக, ஜார்ஜ் VI 1895-1952, எலிசபெத் 1900-2002, எலிசபெத் II 1926-2022, பிலிப் 1921-2021 என்று எழுதப்பட்டுள்ளது.

இரண்டு ஜோடிகளுக்கு இடையில் ஒரு ஒற்றை உலோக கார்டர் நட்சத்திரம் உள்ளது, இது ஆர்டர் ஆஃப் தி கார்டரின் சின்னமாகும், இது நாட்டின் மிகப் பழமையான மற்றும் உன்னதமான வீரத்தின் சின்னமாகும்.

முன்னதாக இந்த பலகையில், ஆறாம் ஜார்ஜ் மற்றும் ராணி அம்மாவின் பெயர்கள் மற்றும் இருந்தன. 

ராணி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியான முதல் புகைப்படம்! கருப்பு பளிங்கு பலகையில் பொறிக்கப்பட்ட பெயர்கள் | Queen Elizabeth Ii Final Resting Place First Image

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US