சிறு தவறு... பட்டத்து இளவரசிக்கு அழைப்பு விடுக்க தவறிய பிரித்தானியா: ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு

Queen Elizabeth II Denmark
By Arbin Sep 20, 2022 12:02 PM GMT
Report

இளவரசி மேரியின் கணவர் ஃபிரடெரிக், தாயார் இரண்டாம் மார்கரெட் ராணி ஆகியோர் மட்டும் முதல் வரிசையில்

டென்மார்க் ராஜகுடும்பம் தரப்பிலும் இந்த விவகாரத்தில் தாங்கள் மனமுடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்கில் டென்மார்க் ராஜகுடும்பத்தினர் பங்கேற்றுள்ள நிலையில், பட்டத்து இளவரசியான மேரிக்கு அழைப்பு விடுக்கப்படாதது தற்போது டென்மார்க்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தின் வருந்தத்தக்க பிழை காரணமாகவே பட்டத்து இளவரசியான மேரி இறுதிச்சடங்குகளில் பங்கேற்க தவறியதாக கூறப்படுகிறது.

சிறு தவறு... பட்டத்து இளவரசிக்கு அழைப்பு விடுக்க தவறிய பிரித்தானியா: ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு | Queen Funeral Princess Mary Uninvited

@getty

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் இளவரசி மேரியின் கணவர் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் மற்றும் அவரது தாயார் இரண்டாம் மார்கரெட் ராணி ஆகியோர் மட்டும் முதல் வரிசையில் காணப்பட, பலர் அவுஸ்திரேலியாவில் பிறந்த இளவரசி மேரி தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு டென்மார்க் ராஜகுடும்பம் மொத்தமும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு பிள்ளைகளின் தாயாரான 50 வயது இளவரசி மேரி மட்டும் விடுபட்டுள்ளார்.

சிறு தவறு... பட்டத்து இளவரசிக்கு அழைப்பு விடுக்க தவறிய பிரித்தானியா: ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு | Queen Funeral Princess Mary Uninvited

@getty

இதனிடையே, ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி என்பதால் இளவரசி மேரி கலந்துகொள்ளாமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. டென்மார்க் ராஜகுடும்பம் தரப்பிலும் இந்த விவகாரத்தில் தாங்கள் மனமுடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், தவறிழைக்கப்பட்டுள்ளதை பிரித்தானிய தரப்பு ஒப்புக்கொண்டதுடன், கண்டிப்பாக இந்த விவகாரம் மனக்கசப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை தான் என குறிப்பிட்டுள்ளது.

சிறு தவறு... பட்டத்து இளவரசிக்கு அழைப்பு விடுக்க தவறிய பிரித்தானியா: ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பு | Queen Funeral Princess Mary Uninvited

@getty

ராணியார் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் 20க்கும் மேற்பட்ட ராஜகுடும்பத்தில் இருந்து உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணங்களை மிக மிக அரிதாகவே மேற்கொள்ளும் ஜப்பான் பேரரசரான நருஹிட்டோவும் ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US