ஒரே கேள்வியில் உலகத்தலைவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த பிரித்தானிய மகாராணியார்: பகை மறந்து மகிழ்ந்திருந்த தலைவர்கள்

UK Britain
By Balamanuvelan Jun 12, 2021 05:25 AM GMT
Report

சிலருக்கு எத்தகைய சூழலையும் இனிமையாக்கிவிடக்கூடிய ஒரு திறமை இருக்கும். அது தனக்கு இப்போதும் இருக்கிறது என்பதை நிரூபித்தார் பிரித்தானிய மகாராணியார்.

G7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியா வந்துள்ளனர். அவர்கள் ஒரு புகைப்படத்துக்காக போஸ் கொடுப்பதற்காக அமர்ந்தார்கள்.

அனைவரும் போஸ் கொடுத்து தயாராக இருக்க, சரியாக புகைப்படக்கலைஞர் புகைப்படம் எடுக்கப்போகும்போது தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன், குறும்பாக, நாம் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக்கொண்டு போஸ் கொடுக்கவேண்டுமா? (’Are you supposed to look as if you're enjoying yourself?') என ஒரு கேள்வியை எழுப்பினார் மகாராணியார். உடனே, புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதையே மறந்து அனைவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


மகாராணியாருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஆமாம், பார்ப்பதற்கு சீரியஸாக தெரிந்தாலும், நாங்கள் எல்லாம் என்ஜாய் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று கூற, அதை ஆமோதிப்பதுபோல மீண்டும் சிரித்தார்கள் அனைவரும். பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் உரசல் இருந்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு ஆதரவாக பேசாமல், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாக பேசியதால் பிரித்தானியர்களுக்கு கோபம். இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்சினை இருந்தாலும், பகை மறந்து அனைவரும் சிரித்து மகிழ்ந்த காட்சிகளை புகைப்படங்களில் காணமுடிகிறது.

உண்மையிலேயும் அனைவரும் இப்படியே தங்களுக்குள்ளான பிரச்சினைகளை மறந்து ஒன்றிணைந்து வாழ்ந்தால், உலகமே சுபிட்சமாகும் என்ற எண்ணம் இந்த தலைவர்களைப் பார்க்கும்போது உருவாவதை தவிர்க்க முடியவில்லை!

ஒரே கேள்வியில் உலகத்தலைவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த பிரித்தானிய மகாராணியார்: பகை மறந்து மகிழ்ந்திருந்த தலைவர்கள் | Queen Greeted Boris New Wife Carrie Arrives

ஒரே கேள்வியில் உலகத்தலைவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த பிரித்தானிய மகாராணியார்: பகை மறந்து மகிழ்ந்திருந்த தலைவர்கள் | Queen Greeted Boris New Wife Carrie Arrives

ஒரே கேள்வியில் உலகத்தலைவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த பிரித்தானிய மகாராணியார்: பகை மறந்து மகிழ்ந்திருந்த தலைவர்கள் | Queen Greeted Boris New Wife Carrie Arrives

ஒரே கேள்வியில் உலகத்தலைவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த பிரித்தானிய மகாராணியார்: பகை மறந்து மகிழ்ந்திருந்த தலைவர்கள் | Queen Greeted Boris New Wife Carrie Arrives

ஒரே கேள்வியில் உலகத்தலைவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்த பிரித்தானிய மகாராணியார்: பகை மறந்து மகிழ்ந்திருந்த தலைவர்கள் | Queen Greeted Boris New Wife Carrie Arrives


மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US