புகைப்படத்தில் அந்த பகுதி தெரிய வேண்டாம்: கண்டிப்புடன் சொன்ன எலிசபெத் ராணியார்

Queen Elizabeth II Buckingham Palace
By Arbin Nov 15, 2022 07:35 AM GMT
Report

புகைப்படங்களில் தமது கைகள் வெளிப்படையாக தெரிய முகம் காட்டுவது மறைந்த எலிசபெத் ராணியாருக்கு பிடிக்காத ஒன்று என பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வாளேந்தியபடி புகைப்படம்

வாளேந்தியபடி புகைப்படத்திற்கு முகம் காட்ட புகைப்படக் கலைஞர்கள் கோரிய நிலையிலேயே ராணியார் அதை நிராகரித்துள்ளார். கடந்த 2002ல் ஜூபிலி கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 10 புகைப்படக் கலைஞர்கள் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படத்தில் அந்த பகுதி தெரிய வேண்டாம்: கண்டிப்புடன் சொன்ன எலிசபெத் ராணியார் | Queen Hated Hands Pictured Photographer Reveals

@getty

அதில், Rankin என்பவரே ராணியாரின் அந்த பிடிவாதத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். ராணியாருக்குரிய வாளேந்தியபடி புகைப்படம் ஒன்றிற்கு முகம் காட்ட புகைப்படக் கலைஞர்கள் கோரியுள்ளனர்.

அரண்மனையில் இருந்து தொலைபேசி

அதற்கு பதிலளித்த ராணியார், எனது கைகளை நான் விரும்புவதில்லை, அப்படியான புகைப்படம் வேண்டாம் என புன்னகை மாறாமல் பதிலளித்துள்ளார். ஆனால், Rankin பதிவு செய்த புகைப்படமே ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போனதாகவும், அரண்மனையில் இருந்து தொலைபேசி ஊடாக இவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

புகைப்படத்தில் அந்த பகுதி தெரிய வேண்டாம்: கண்டிப்புடன் சொன்ன எலிசபெத் ராணியார் | Queen Hated Hands Pictured Photographer Reveals

மட்டுமின்றி, புகைப்படக் கலைஞர்களுடன் சகஜமாக பழகிய ராணியார், அவர்கள் கூறியது போலவே புகைப்படங்களுக்கு முகம் காட்டியுள்ளார். Rankin கூறுகையில், வெறும் 5 நிமிடங்களில் தேவையான புகைப்படங்களை தாம் பதிவு செய்துவிட்டதால், ராணியாருடன் அதிகம் பேசும் வாய்ப்பு தமக்கு அமையவில்லை என்றார்.

நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US