இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது மகாராணி தனியாக அமர வேண்டியிருக்குமாம்! வெளியான தகவல்

United Kingdom Queen Elizabeth II Prince Philip Duke of Edinburgh
By Kaviarasan Apr 14, 2021 01:45 PM GMT
Report

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது கொரோனா விதிமுறைகள் காரணமாக மகாராணி தனியாகவே அமர வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் கொரோனா விதிமுறைகள் சில தளர்த்தப்பட்டாலும், மக்கள் கூடும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.

குறிப்பாக திருமணம், இறுதிச்சடங்கின் போது, குறிப்பிட்ட சில நபர்களே அனுமதிக்கப்படுவர். அது மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் பொருந்தும் என்பதால், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின் போது, அவர் தனியாக அமர வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கின் போது மகாராணி தனியாக அமர வேண்டியிருக்குமாம்! வெளியான தகவல் | Queen Have To Sit Alone At Prince Philips Funeral

பிலிப் இறுதிச்சடங்கிற்கு மகாராணி மற்றும் 30 பேர் அனுமதிக்கப்படுவர். இதில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அவர்கள் முகக்கவசத்தை அணிய வேண்டும்.

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த இறுதிச்சடங்கில், மகாராணியார் தனியார் அமரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிலிப்பின் இறுதிச் சடங்கு தான், இந்த ஆண்டில் தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களை கொண்ட ஒன்றாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக மக்களுக்கு அனுமதி இல்லை என்பதால், இது நடக்கக்கூடும். இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா விதிமுறைகள் குறித்து ஆற்றிய உரையே அதிக பார்வையாளர்களை கொண்டிருந்தது.

அதை 25.1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அதே போன்று ஹாரி மற்றும் மேகன் நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட போது, 13.9 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

மேலும், பிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான ஒளிபரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அதே சமயம் பிபிசி மற்றும் ஐடிவி ஆகியவை இதை ஒளிபரப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US