அரச குடுபத்தினரிடமிருந்து இறுதி பிரியாவிடைபெற்ற ராணி: மன்னர் நான்காம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலின் அடியில் அடக்கம்..

Queen Elizabeth II King Charles III Funeral
By Ragavan Sep 19, 2022 10:00 PM GMT
Report

வின்ட்சர் கோட்டையில் ஒரு தனியார் சேவையைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் கடைசி பிரியாவிடை பெற்றார்.

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதியாக தனது அன்புக்குரிய கணவர், இளவரசர் பிலிப்புடன் மீண்டும் இணைந்தார்.

அரச குடுபத்தினரிடமிருந்து இறுதி பிரியாவிடைபெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், அவரது தந்தை மன்னர் நான்காம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலின் அடியில், கணவர் பிலிப்பிற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அங்கு மன்னர் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ், ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் நான்காம் வில்லியம் உள்ளிட்ட மன்னர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணியின் சவப்பெட்டி புனித ஜார்ஜ் தேவாலயத்தின் கீழ் 16 அடி உயரமுள்ள அரச பெட்டகத்திற்குள் இறக்கப்பட்டது.

அரச குடுபத்தினரிடமிருந்து இறுதி பிரியாவிடைபெற்ற ராணி: மன்னர் நான்காம் ஜார்ஜ் மெமோரியல் சேப்பலின் அடியில் அடக்கம்.. | Queen Laid To Rest With Philip Windsor Castle

மாலை 7.30 மணியளவில் வின்ட்சர் டீன் அவர்களால் நடத்தப்பட்ட சேவை ஆரம்பமாகியதால் மரியாதை செலுத்த கோட்டை வாயில்களுக்கு வெளியே பெரும் மக்கள் கூட்டம் கூடியிருந்தது.

ராணி 1952-ல் தனது தந்தையை அடக்கம் செய்ததைப் போலவே, இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட், இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி உள்ளிட்ட அன்பானவர்களுக்கு முன்னால் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது தாயின் சவப்பெட்டியை பூமியில் வைத்ததாக நம்பப்படுகிறது.

ராணியின் இறுதிச்சடங்கு வரலாற்றில் மிகவும் பரவலாகப் பார்க்கப்பட்ட விழாவாக கருதப்படுகிறது. 

மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US