ராணியாருக்கான இறுதிச்சடங்கில் 14வது வரிசையில் ஒதுக்கப்பட்டாரா ஜோ பைடன்: வெளிவரும் உண்மை காரணம்

Donald Trump Joe Biden Queen Elizabeth II King Charles III
By Arbin Sep 20, 2022 04:51 AM GMT
Report

பின்னால் இருந்து 7வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது 

காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல், அதிக முக்கியத்துவம்

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ராணியாரின் இறுதிச் சடங்கு நிகழ்வில் 14வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காணப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவாதத்திற்கு தற்போது உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த ராணியாருக்கான இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில், பின்னால் இருந்து 7வது வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ராணியாருக்கான இறுதிச்சடங்கில் 14வது வரிசையில் ஒதுக்கப்பட்டாரா ஜோ பைடன்: வெளிவரும் உண்மை காரணம் | Queen S Funeral Biden Was 14 Rows Back

சுமார் 2,000 முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், அமெரிக்க ஜனாதிபதிக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படும் மூன்று மணி நேரம் முன்னரே சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தமது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் நுழைய, எஞ்சிய நாடுகளின் தலைவர்கள் பேருந்துகளில் வந்து சேர்ந்துள்ளனர்.

ராணியாருக்கான இறுதிச்சடங்கில் 14வது வரிசையில் ஒதுக்கப்பட்டாரா ஜோ பைடன்: வெளிவரும் உண்மை காரணம் | Queen S Funeral Biden Was 14 Rows Back

@AP

இந்த நிலையில், போலந்து ஜனாதிபதி Andrzej Duda இருக்கையின் பின்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. இறுதிச் சடங்கு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை கணக்கிடப்பட்ட அரசியல் முடிவு அல்ல, மாறாக ராஜகுடும்ப நெறிமுறையால் தீர்மானிக்கப்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், ராணியாரின் இறுதிச் சடங்கில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தை பொருட்படுத்தாமல், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராணியாருக்கான இறுதிச்சடங்கில் 14வது வரிசையில் ஒதுக்கப்பட்டாரா ஜோ பைடன்: வெளிவரும் உண்மை காரணம் | Queen S Funeral Biden Was 14 Rows Back

@reuters

இதன் காரணமாகவும் இருக்கலாம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் பின்னால் அமெரிக்க ஜனாதிபதிக்கான இருக்கை ஒதுக்கப்பட்டது என கூறப்படுகிறது. மட்டுமின்றி, ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசியின் பின்னால் 6 வது வரிசையில் ஜோ பைடன் அமர்ந்திருந்தார், அதுவும் ஐரோப்பிய ராஜகுடும்பங்கள் மற்றும் ஜோர்டான் மன்னருக்கும் பின்னால்.

இதனாலையே, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் ஜோ பைடனை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், தாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால், நாட்டுக்கு இந்த அவமானம் ஏற்பட்டிருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

ராணியாருக்கான இறுதிச்சடங்கில் 14வது வரிசையில் ஒதுக்கப்பட்டாரா ஜோ பைடன்: வெளிவரும் உண்மை காரணம் | Queen S Funeral Biden Was 14 Rows Back

@getty

மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US