ராணியார் பாதுகாத்துவந்த புதையல் இனி வேல்ஸ் இளவரசிக்கு: வெளிவரும் புதிய தகவல்

Queen Elizabeth II Prince William Kate Middleton King Charles III
By Arbin Oct 01, 2022 06:57 PM GMT
Report

டயானா, மேகன் மெர்க்கல், கேட் மிடில்டன் என பலருக்கும் குறிப்பிட்ட நகைகளை பரிசாகவும் அளித்துள்ளார்.

இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராக முடிசூட்டும் நாளில், கேட் மிடில்டன் அந்த கிரீடத்தை சூடிக்கொள்வார்

பரம்பரையாக கைமாறப்படும் ராணியாரின் நகைகள் மொத்தம், பகிர்ந்துகொண்டது போக, இனி வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு சொந்தம் என தகவல் வெளியாகியுள்ளது.

ராணியார் இரண்டாம் எலிசபெத் பாதுகாத்துவந்த அந்த புதையலானது பரம்பரை பரம்பரையாக கைமாறப்பட்டதாகும். தமது குடும்பத்தில் பலருக்கும், டயானா, மேகன் மெர்க்கல், கேட் மிடில்டன் என பலருக்கும் அதில் குறிப்பிட்ட நகைகளை பரிசாகவும் அளித்துள்ளார்.

ராணியார் பாதுகாத்துவந்த புதையல் இனி வேல்ஸ் இளவரசிக்கு: வெளிவரும் புதிய தகவல் | Queen Treasure Kate Middleton Could Be Getting

@getty

அதில் சிறப்பு மிகுந்த நகை என்பது ராணியார் பொதுவாக முக்கிய நிகழ்வுகளில் அணிந்துகொள்ளும் வைரத்தாலான கிரீடமாகும். 23,578 வைர கற்களால் உருவாக்கப்பட்ட அந்த கிரீடத்தின் தற்போதைய மதிப்பு 800,000 பவுண்டுகள் என கூறப்படுகிறது.

குறித்த கிரீடமானது இதுவரை நான்கு ராணியார்களால் மட்டுமே அணியப்பட்டுள்ளது. அந்த கிரீடமானது தற்போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வசம் வர இருக்கிறது.

வேல்ஸ் இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராக முடிசூட்டும் நாளில், கேட் மிடில்டன் அந்த கிரீடத்தை சூடிக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது. சிறப்பு வாய்ந்த அந்த கிரீடம் 1820ல் மன்னர் நான்காவது ஜோர்ஜால் உருவாக்கப்பட்டுள்ளது, அதுவும் 8,216 பவுண்டுகள் மதிப்பில் என்பது குறிப்பிடத்தக்கது.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US