பிரித்தானியா மகாராணியை நேரில் சந்தித்து பேசினார் பிரதமர் போரிஸ் ஜோன்சன்! என்ன காரணம்? வெளியான வீடியோ

UnitedKingdom BorisJohnson
By Kaviarasan Jun 23, 2021 05:10 PM GMT
Report

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், சற்று முன் மகாராண் இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து பேசினார்.

கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார்.

பிரித்தானியா மகாராணியை நேரில் சந்தித்து பேசினார் பிரதமர் போரிஸ் ஜோன்சன்! என்ன காரணம்? வெளியான வீடியோ | Queen Welcomes Boris Johnson Buckingham Palace

அதன் பின் தற்போது 15 மாதங்களுக்கு பின்னர், அவர் மகாராணியைப் பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்றார். மகாராணி அவரை வரவேற்றார். இந்த சந்திப்பு எதைப் பற்றியது என்பது குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


அதே சமயம், பிரித்தானியாவின் அரசாங்க விஷயங்களைப் பற்றிய முக்கியமான சந்திப்பாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில், Cornwall-ல் உலக தலைவர்கள் கலந்து கொண்ட G7 உச்சி மாநாட்டிற்கு பின் இருவரின் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் போது, மகாராணி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியை தன்னுடைய அரண்மனைக்கு வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா மகாராணியை நேரில் சந்தித்து பேசினார் பிரதமர் போரிஸ் ஜோன்சன்! என்ன காரணம்? வெளியான வீடியோ | Queen Welcomes Boris Johnson Buckingham Palace

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US