இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி மேல் மகாராணி தன் கைப்பட எழுதி வைத்திருந்த அட்டை! கசிந்த புகைப்படம்

United Kingdom Queen Elizabeth II Duke of Edinburgh Philip
By Kaviarasan Apr 18, 2021 07:25 AM GMT
Report

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சட்ங்கு நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரின் சவப்பெட்டியின் மேல், மகாராணி தன்னுடைய கைப்பட அட்டையில் ஏதோ ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

பிரித்தானியா மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக் கிழமை மறைந்தார்.

இதையடுத்து அவரது நல்லடக்கம் நேற்று மாலை, செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இளவரசர் பிலிப்பிற்கான இறுதிச்சடங்கின் போது, மகாராணியார் தனியாக அமர்ந்திருந்தார்.

 

கொரோனா விதிமுறைகள் படி மகாராணி உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். 73 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், கணவர் பிலிப் இப்போது இல்லாததால், அவருக்கு இறுதி விடை கொடுக்கும் வகையில், மகாராணியார் தனது கைப்பட எழுதி கொடுத்த அட்டை ஒன்று அவரின் சவப்பெட்டி மேல் இருந்தது. 

இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி மேல் மகாராணி தன் கைப்பட எழுதி வைத்திருந்த அட்டை! கசிந்த புகைப்படம் | Queen Written Philip S Coffin In Final Goodbye

அந்த அட்டைகளுக்கு மத்தியில், வெள்ளை அல்லி பூக்கள், சிறிய வெள்ளை ரோஜா பூக்கள் மற்றும் ஒரு அழகான மாலை இருந்தது.

இறுதிச்சடங்கு நிகழ்வின் புகைப்படங்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், அந்த அட்டையில், அதிகாரப்பூர்வ அரச முத்திரை இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி அதில் மகாராணி இதைத் தான் எழுதியிருக்கார், அதைத் தான் எழுதியிருக்கார் என்று பல ஊடங்களில் கூறப்பட்டு வருகிறது.

இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி மேல் மகாராணி தன் கைப்பட எழுதி வைத்திருந்த அட்டை! கசிந்த புகைப்படம் | Queen Written Philip S Coffin In Final Goodbye 

ஆனால், அது உறுதியாக தெரியவில்லை. அந்த அட்டையில் இருக்கும் வார்த்தைகளை வைத்து இந்த தகவல் வெளி வருகிறது.

இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனையும், எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US